தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான நேர்காணல்!

இன்று மாலை 16.30.மணிக்கு யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் நிகழ்வை STSதமிழ்Tv‌ நிங்கள் பார்கலாம்;

STSதமிழ்Tv‌ ஈழத்தமிழரின் இதயநாதம், இது உங்கள் இல்லம் எல்லாம் பரவுவதால் ஈழத்தமிழர் கலை சிறக்க நீங்கள் களமாவீர்கள் என்ற உன்னத நினைவுடன் இதை உங்கள் இல்லத்தில் பார்த்து மகிளுங்கள் படைப்பாளிகள், உங்கள் படைப்பை தாருங்கள் களமில்லா ஈழத்தமிழருக்கு களமாகி நிற்கின்றதே STSதமிழ்Tv‌ (stsstudio@hotmail.de)

Today: 1

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.