ஊடகவியலாளர் கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன் STS Tamil Tv

ஏலையா முருகதாசன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன்

ஏலையா முருகதாசன் எழுத்தாளர் ஆய்வாளர் யே ர்மனி கலந்துகொண்ட கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நிகழ்வு 24.12.2021

சந்திப்பு வேளை நாடு-கடந்த த- அ- உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கலையழகன்

நாடு கடந்த தமிழீழ அரசின் உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கலையழகன் அவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு வேளை.

இவர் முன் நாள் ரி ரி என் தொலைக்காட்சின் செய்தி வாசிப்பாளராவும், விளையாட்டுத்துறை நிகழ்வுகளின் தொகுப்பாளரான இருந்தவர்,

ஊடகர் கலையழகன் அவர்கள் யேர்மனிக்கு வந்திருந்த வேளை சந்திப்பு வேளை நிகழ்வில் கலந்து கொண்டார் நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

மயிலையூர் இந்திரன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன் STS Tamil Tv

மயிலையூர் இந்திரன் பல்துறைக்கலைஞர் பிரான்ஸ் 24.12.2021 அன்று கலந்துகொண்ட கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நிகழ்வின் காணொளிப்பதிவு.

அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் கவிஞர் ஜீன்சியா!

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் 23.12.2021இன்றிலிருந்து அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது

அந்த வகையில் இன்று இந்த ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்துள்ளார் கவிஞர் ஜீன்சியா அவர்கள் தாயகத்தில் இருந்து.

இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ்வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க உருவாக்கப்பட்ட களம் இந்நிகழ்வில் கவிதை ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க கீழ்காணும் தொடர்புகளுக்கு அழையுங்கள்
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22
Musik in diesem Video

கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் பாடகர்.இசையமைப்பாளர் செங்கதிர்

பரிசில் வாழ்ந்து வரும் பாடகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் பொதுப்பணியாளருமான செங்கதிர் அவர்கள் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 19.12.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

சந்திப்பு வேளை நாடு-கடந்த த- அ- உதவி வி-து- பொறுப்பாளர் கலையழகன்

நாடு கடந்த தமிழீழ அரசின் உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கலையழகன் அவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு வேளை

இவர் முன் நாள் ரி ரி என் தொலைக்காட்சின் செய்தி வாசிப்பாளராவும் விளையாட்டுத்துறை நிகழ்வுகளின் தொகுப்பாளரான இருந்தவர் .ஊடகர் கலையழகன் அவர்கள் யேர்மனிக்கு வந்திருந்த வேளை சந்திப்பு வேளை நிகழ்வில் கலந்து கொண்டார்.

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஒரு நேசத் தென்றல் எமைத்தீண்ட வருமோ

ஒரு நேசத் தென்றல் எமைத்தீண்ட வருமோ.!

பாடியவர்: ஜெயகேசன்

இசை:ஜெயஇசைக்குழு

பாடல் வரிகள்: முகில்வாணன்

படத்தொகுப்பு தேவதி தேவராசா . தேனுகா தேவராசா

வெளியீடு STS தமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வும் 81

அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக

சமூகத்தில் சிலர் உணர்சிபட பேசுவதால் மக்கள் ஏமாறுகிறார்களா?

அல்லது மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்களா?

இதில் இணைந்து கொண்டவர்கள்

திரு- ஏலைய்யா-

திரு- முருகதாசன்

திரு- பொன் ஸ்ரீஜீவகன்

திரு- ஆண்டவர் செல்வா

திரு- கொலின்குறூஸ்

திருமதி-ராஜி பாற்ரசன்

திரு- முல்லை மோகன்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன் யேர்மனி

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்