அரங்கமும் அதிர்வும் 78

குடும்பங்களில் ஏற்படும் பிளவுகளுக்கு காரணம்

ஆண்களின் அதிகார வார்த்தைகளா? அல்லது பெண்களின் பிடிவாத எண்ணங்களா?

பெண்களின் பிடிவாத எண்ணங்களே

1-திரு ஆண்டவர் செல்வா

3-திருமதி ராஜி பாற்ரசன்

5- திரு பொன் ஸ்ரீஜீவகன்

7-திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

ஆண்களின் அதிகார வார்த்தைகளே

2- அமிர்தநாயகம் சத்தியா

4- திருமதி சுபாங்கி சிவா

6- திரு கொலின் குறூஸ்

8- திரு முல்லை மோகன்

sts tamil tv

திரு- பொன் ஸ்ரீஜீவகன் படத்தொகுப்பு பதிவேற்றம்

ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி அரங்கமும்

அதிர்வின் தயாரிப்பு இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்

மார்பக புற்று நோய் பற்றி Dr.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்

மனநல மருத்துவர் Dr.விஜயதீபன் பாலசுப்பிரமணியம் மார்பக புற்று நோய் பற்றி மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார்

sts tamil tv

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

பொதுஜன வாக்கெடுப்பு பற்றி நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், தகவல்கள் பொது ஜன வாக்கெடுப்பு அமையவேண்டும் என்பதுவும், இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றியும், இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகள் பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் தற்கால செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டக்களும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் என பல விடயங்களில் பேசப்பட்டுள்ளன .

  • ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
  • தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
  • தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு
  • தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் சங்கமத்துடன் நிமோயித்- தவராசா -ஜெனார்த்தனன்

தாயகத்தில் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும். நிமோயித் மாகாலிங்கம் அவர்கள் ஆர்ஜே ஆகவும் , படத் தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் , இயக்குனர் என தன்பணியைத் தொடரும் கலைஞர் ஆவர்.

இவர் வஞ்சகன், உயிர் ,அடிமைத்தனம் , பட்டினி, ஏக்கம் , பாரச்சிலுவை ஒளிதிப்பதிவாளராகவும், அடிமைத்தனம் ஏக்கம் படத்தின் இயக்குனராகவும்,நிழல்பட வடிவமைப்பாளராகவும் தன் கலைப்ப‌ணி தொடர்கின்றார் .

கிருஷ்ணபிள்ளை தவராசா கவிஞர், எழுத்தாளர், நடிகர், ஜெனார்த்தனன் நடிகர், வில்லுப்பாட்ட கலைஞர் ,நடனக்கலைஞர் ,இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றிய படம்பற்றிய நேர்காணல் இவர்கள் கலைக்கான தற்கால செயலாற்றல்கள், எதிர்காலச்செயல்பாடுகள், கலைக்கான இவர்கள் செயல்பாடுகள் என பல விடையங்களைக்காண 31.10.2021 இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டு STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் காணலாம். நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி