கலைஞர் சத்தியநாதன் அவர்கள் கலைஞர்கள் சங்கமத்துடன்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர், அறிவுப்பாளராகவும், பட்டிமன்ற பேச்சாள‌ராகவும், அரங்கமும் அதிர்வும் பேச்சாளராகவும்,சமுதாயப் பொறுப்புள்ள கவிஞர் கலைஞர் சத்தியநாதனுடன், அவர் மகள் அமலியா பாடகி பிரான்ஸ் கலைஞர்கள் சங்கமத்துடன்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

நடிகர் சிறி (அங்கிள்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிறி )அங்கிள்)இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் சங்கமத்துடன் ஜான்சிராணி

யேர்மனியில் வாழ்ந்துவந்தவரும், தற்போது லண்டனில் வாழ்ந்து கொண்டிருப்பவருமான

ஜான்சிராணி கருணாகரன்

சங்கீதம், வயலீன் ,சுரத்தட்டு முறைபடி கற்ற பல்துறைக்கலைஞர்

இவர் கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (த- ம- உ- மையம் )

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நிலையுடன் இந்திய, இலங்கை நிலைப்பாடுகள் பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய வேண்டும், நம்மவர் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தை பெற நாம் பணியாற்றவேண்டும், என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சி

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

சபா குகதாஸ்முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

வரலாறுகள் விரிவுபடுத்தப்பட்டது சீர் செய்யுமாறு ஆசிரியரும் முன்னாள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தாயகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார் இவர் எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாடநூல்கள் பற்றிய பல தகவல்கள் அடங்கிய விடயங்களை இங்கே நீங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதற்கான தகவலாக இந்த காணொளி வெளியாகியுள்ளது

கவிச்சோலை பாகம் 9

இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

கவிவாணர் இரா சம்பந்தன் யேர்மனி

கவிஞர் வேதா இலங்கதிலகம் டென்மார்க்

கவிஞர் கலாநிதி க.மதிபாஸ்கரன் கனடா

ஜென்னி ஐெயசந்திரன் பரபன்ஸ்

கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிச்சோலை இன்பத்தமிழும் நாமும் பாகம் 10

இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் 40வது புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

கவிஞர் துளசிச்செல்வன் யேர்மனி

கவிஞர் பவானி தர்மபுலசிங்கம் கனடா

கவிஞர் கீதா பரமானந்தம் யேர்மனி

கவிஞர் சுஜிரமேஷ்.கொலண்ட்

கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி

தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிச்சோலை இன்பத்தமிழும் நாமும்( பாகம் 11)

இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் 44வது புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

இன்றய நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் கவிஞர்கள்

கவிஞர் தேசபாரதி தீவகம்

இராஜலிங்கம் கனடா

கவிஞர் ஜெகதீஸ்வரி மகேந்திரன் யேர்மனி

கவிஞர் ஏரூர் கே. நெளஷாத் தாயகம்

கவிஞர் வனிதா வரதராஜா அமெரிக்கா

கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

Dr.Hema Navaranjan- மனநல மருத்துவ நிபுணர்

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர்

திருமதி. Dr ஹேமா நவரஞ்சன்

அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள், மது போதையால் ஏற்படும் குடும்பப் பிரிவினைகள், உறவுகளால் பிரித்துவைக்க காரணங்கள், சிறு பிள்ளைத் திருமணங்கள் போன்ற விடயங்களுக்கு பதில் தந்துள்ளார்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.அருணி வேலளகன்

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் இன்றய நிகழ்வில் மணிக்கட்டில் வரும் கட்டி பற்றிய தகவலும் ,தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி