கலைஞர் அனன்யா ரஜீந்திரகுமார்

லண்டனில் வாழ்ந்துவரும். பல்துறைக் கலைஞர் அனன்யா ரஜீந்திரகுமார் பேச்சு, கவிதை , பாடகி ,அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு இளம் கலைஞராக வலம் வரும் இவர், இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டார்

நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert