கலைஞர் சத்தியநாதன் அவர்கள் கலைஞர்கள் சங்கமத்துடன்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர், அறிவுப்பாளராகவும், பட்டிமன்ற பேச்சாள‌ராகவும், அரங்கமும் அதிர்வும் பேச்சாளராகவும்,சமுதாயப் பொறுப்புள்ள கவிஞர் கலைஞர் சத்தியநாதனுடன், அவர் மகள் அமலியா பாடகி பிரான்ஸ் கலைஞர்கள் சங்கமத்துடன்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

Today: 1

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.