சிறுப்பிட்டி மண்ணில் பிறந்த நான் எனது கலைப்பணியில் எனது ஊருக்கான பாடல் இசைத்தென்றல் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்-தேவராசா ஆகிய எனது இசையில் ஆக்கத்தில் என்னுடன் இணைந்து கந்தக்குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடியுள்ளார்கள் .பாடல் எனது கவியில் முக்கவிஞர்கள் கருத்துடன் உருவானது. ஊரின் சிறப்புக்காய் உருவான பாடலென பல ஊர் மக்கள் கருத்தளித்த பாடல் .இது போல் எம் ஊர் மக்கள் திசை பேதம் இன்றி இணையும் காலமே எனது பாடல் சிறப்பு பெறும் .அந்தக்காலம் வருமா, அணைவரும் இணைவோமா சிந்திப்போம்
செயல் உறுவோம்