Tag: 11. November 2021
அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்11சிறப்புப்பார்வை)
அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் .( பகுதி 2பாகம்11)சிறப்புப்பார்வைஇந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று நிறைவு கண்டு (பாகம்2பகுதி11) )புதிய 10 கேள்விகளுடன் புதிய 10 பிரமுகர்களுடன் பாகம் இரண்டில் புதிய பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்களுடனும் பாகம் இரண்டுடன் இணைந்து கொள்ளுங்கள் இன் நிகழ்வு அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசாஅதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
பாடுவோர் பாடவரலாம் குறும் தொகுப்பு
மிகவிரைவைில் புதிய நிகழ்வாக எம்மவர் பாடுவோர் பாடவரலாம் எனும் நிகழ்வை
STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது அதற்கான குறும் தொகுப்பு இணைக்கப்படுகின்றது உங்களிடம் இருக்கும் கறோக்கை அல்லது இயற்றிய பாடல்கள் தரமான ஒளிப்பதிவு ஒலிப்பதிவுடன் தரும் பச்சத்தில் உங்கள் பாடலும் இணைக்கப்படும்
STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்
பாபு ஜெயகாந்தன்
தாயகப் பொப்பாடல்கள் காலத்தால் அழியாது என்றும் எங்கள் மனங்களில் நின்ற பாடல்கள் அந்தப்பாடல்கள் மீண்டும் கேட்க தனது குரலில் பாபு ஜெயகாந்தன்