உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு
நாம்வாழ்வது புலமானாலும்
வாழும்முறை நமதாக வேண்டுமா?
கலாச்சாரம் காக்கபடுகிறதா?அல்லது
கலாச்சாரம் பறிபோகிறதா ?
அரங்கமும் அதிர்வு
பறிபோகிறது
1- திரு- கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி
3-திருமதி உதயரஞ்சனி பத்மநாதன்
5- திரு- முல்லை மோகன்
7- திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
காக்கப்படுகிறது
2- திருமதி ராஜி பாற்ரசன்
4- திரு- ஆண்டவர் செல்வா
6- திருமதி- வனிதா வரதராஜன்
8- திரு- பொன் ஜீவகன்
கணனி படத்தொகுப்பு
திரு- பொன் ஜீவகன்
படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி
அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர்
திரு- சின்னராஜா கணேஸ்