எஸ்ரிஎஸ் எனக்குத் தந்த சான்றிதழுக்கு நன்றி:கவிஞர் வேதா

அளவற்ற சமூக அக்கறைஅன்றும் இன்றும் ஆர்வம்அருகான மிக நம்பிக்கை அன்பு உயிர்ப்புடன் நிகழ்வுகள் அலைகடலாக உயிர்க்காற்றுப் போலஅடர்த்தியாகச் செய்து நமக்கு ஆதரவான கலையகம் எஸ்ரிஎஸ்.அனுபவ வார்த்தை இது.அவர்கள் முயற்சி வெற்றியடையட்டும்.ஆதரவான நேசமுயர்ந்து பணி தொடரட்டும்.இவர்கள் எனக்குத் தந்த சான்றிதழுக்கு மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன். வாழ்க வளமுடன்.17 -11 -2021

Today: 3

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.