யேர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி த. க முன்பாக கவனயீர்ப்பு

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 இன்றைய தினம் தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடந்தேறியுள்ளது இதன்மூலம் பாடநூல் விவகாரம் அடுத்தகட்டத்திற்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடைவடைஎன விற்றுவந்தாள் ஈழத்து பொப்பிசைக்கு மீள் பதிவாக்கும் பாபு ஜெகாந்தன்

வடைவடைஎன விற்றுவந்தாள் ஈழத்து பொப்பிசைக்கு மீள் பதிவாக்கும் பாபு ஜெகாந்தன் STS Tamil

கவிஞர் முகில்வாணன்‌ அவர்களின் மழைதருமோ..மேகம்

பண் , பாடல் வரிகள் கவிஞர் முகில்வாணன்‌,

இசை ஒருங்கிணைப்பு ஜெய இசைக்குழு.

காட்சி அமைப்பு எஸ் ரி எஸ் தொலைக்காட்சிக்கலையகம் STS Tamil Tv

சிறுப்பிட்டி மக்கள் எல்லாம்

சிறுப்பிட்டி மண்ணில் பிறந்த நான் எனது கலைப்பணியில் எனது ஊருக்கான பாடல் இசைத்தென்றல் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ்-தேவராசா ஆகிய எனது இசையில் ஆக்கத்தில் என்னுடன் இணைந்து கந்தக்குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடியுள்ளார்கள் .பாடல் எனது கவியில் முக்கவிஞர்கள் கருத்துடன் உருவானது. ஊரின் சிறப்புக்காய் உருவான பாடலென பல ஊர் மக்கள் கருத்தளித்த பாடல் .இது போல் எம் ஊர் மக்கள் திசை பேதம் இன்றி இணையும் காலமே எனது பாடல் சிறப்பு பெறும் .அந்தக்காலம் வருமா, அணைவரும் இணைவோமா சிந்திப்போம்

செயல் உறுவோம்

எஸ் ரி எஸ் ஒளியகத்தில் உருவான நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையாருக்கான பாடல்

நண்பர் நவற்கிரி தேவன்ராஜ் சுவிசில் இருந்து யேர்மன் வந்தபோது எஸ் ரி எஸ் ஒளியகத்தில் அவர் கேட்டுக்கொண்டதற்கு இனங்க உருவான பாடல் இதை எழுதி இசையமைத்து எஸ் தேவராசா பாட இணையாக தேவன்ராஜ் தேவிதா தேவராசா தேனுகா தேவராசா தேவதி தேவராசா பாடியுள்ளனர் இது ஒரு எஸ் ரி எஸ் தயாரிப்பு

பாடுவோர் பாடவரலாம் குறும் தொகுப்பு

மிக விரைவைில் புதிய நிகழ்வாக எம்மவர் பாடல்களை தொகுத்து பாடுவோர் பாடவரலாம் எனும் நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது .அதற்கான குறும் தொகுப்பு இணைக்கப்படுகின்றது .உங்களிடம் இருக்கும் கறோக்கை அல்லது இயற்றிய பாடல்கள் த‌ரமான ஒளிப்பதிவு ஒலிப்பதிவுடன் தரும் பட்சத்தில் உங்கள் பாடலும் இணைக்கப்படும்.

STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்

அரசியல் ஆய்வுக்களத்துடன் து.ரவிகரன் முன்னாள் யாழ் மாகாணசபை உறுப்பினர்

அரசியல் ஆய்வுக்களத்துடன் கலந்து கொண்ட து.ரவிகரன் (முன்னாள் யாழ் மாகாணசபை உறுப்பினர் )முல்லைத்தீவு STS தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் முல்லைத்தீவுப்பகுதியில் தற்கால நிலைகள் கோறோனோவால் மக்கள் படும் துயரங்கள் கடல் வளம், நிலவளம் அக்கிரமிப்புக்கள் என பல்வேறு விடையங்களை காணலாம்

ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அரசியல் ஆய்வுக்களம்..அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இலஞ்செழியன்

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தாயகத்தில் இருந்து.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் வாலிபர் முன்னணியின் பொருளாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இலஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு. முதல்லைத்தீவில் அறுபது ஏக்கர் காணி யாழ் ஆயரால் விற்பனை செய்யப்பட்டதை பங்கு தாரர்களுடன் கலந்துரையாடாது ஆயர் விற்றது பற்றியும் , அதனால் அங்கே அமைக்கப்படும் விருந்தினர் மண்டபத்தால் வர இருக்கும் கலாச்சார சீர்கேடுகள் அந்த காணி விற்றதால் முல்லைத்தீவில் விரிவாக்கம் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் கால ஓட்டத்தில் அற்று போவதையும், தற்கால அரசியல்நிலை, தமிழ் கட்சிகள் நிலைகள் தேசியம் என்பது பேச்சு மட்டும்தான் அதற்கான செயலாற்றலும் எந்தக்கட்சிகளிடமும் இல்லை என்ற ஆதங்கமும் தமிழ் புறக்கணிப்பு என இன்னும் பல்வேறு விடையங்களுடன் ஆய்வுக்களத்தில்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு

தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு, றஞ்சித் பிரான்ஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்10)

இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று நிறைவு கண்டு (பாகம்2பகுதி10) )புதிய 10 கேள்விகளுடன் புதிய 10 பிரமுகர்களுடன் பாகம் இரண்டில் புதிய பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்களுடனும் பாகம் இ‌ரண்டுடன் இணைந்து கொள்ளுங்கள், இன் நிகழ்வு அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.

தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

நலம்படவாழ்வோம் நிகழ்வில் Dr.சுரேந்திரன்

தாயகத்தில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் Dr.சுரேந்திரன் அவர்கள் Cane அமைப்பின் தாயக பொருளாளர் கலந்துகொள்கின்றார்

நேர்காணல்ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இணைப்பாளர்கள் தம்பையா சிறிஸ்கந்தராஜா, யேர்மனி முகுந்தன் தாயகம்