STS தமிழ் தொலைக்காட்சியின் https://www.facebook.com/STSTamiltv என்ற முகநுால் வழியாக ஒளிபரப்பி வந்த ஒளிபரப்பு தற்காலிகமாக செயலில் இல்லை .

மாற்று வழியாக இன்றிலிருந்து மாலை எட்டுமணிக்கு

எமது நிகழ்வுகளை

STS youtube channel

என்ற தளத்தில் பார்க்கலாம் அத்தோடு ஈகிள் ஐ பி பொக்ஸ்,வீ ஐ பி பொக்ஸ் ஊடாகவும் எமது தொடர் நிகழ்வுகளை தொடர்ந்தும் பார்க்கலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்
STS தமிழ் நிர்வாக இயக்குனர் எஸ்.தேவராசா

Today: 2

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.