மருத்துவரும் நாமும் நிகழ்வில் மனநல ஆலோசகர் கலைஅமுதா

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர் மனநல ஆலோசகர் திருமதி கலைஅமுதா நவரட்ணராஜா

அவர்கள் கலந்து கொண்டு கற்றல் குறைபாடு பற்றியும் ,அதிகம் மென்பொருள்களில் வியைாடுவதால் வரும் சிக்கல்கள் , அதனால் வரும் பாதிப்புக்கள், அதிகமாக செல்லம் கொடுப்பதினால் வரும் சிக்கல்கள் ,பாதிப்புகள் ,தற்கால கொறோனாவுக்கான ஊசியால் பாதிப்பு உள்ளதா இல்லையா என இன்னும் தேவையுள்ள முக்கிய பல விடையங்கள் இதில் பேசப்பட்டுள்ளது