சந்திப்பு வேளை நாடு-கடந்த த- அ- உதவி வி-து- பொறுப்பாளர் கலையழகன்

நாடு கடந்த தமிழீழ அரசின் உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கலையழகன் அவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு வேளை

இவர் முன் நாள் ரி ரி என் தொலைக்காட்சின் செய்தி வாசிப்பாளராவும் விளையாட்டுத்துறை நிகழ்வுகளின் தொகுப்பாளரான இருந்தவர் .ஊடகர் கலையழகன் அவர்கள் யேர்மனிக்கு வந்திருந்த வேளை சந்திப்பு வேளை நிகழ்வில் கலந்து கொண்டார்.

நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி