அடாங்காபிடாரி புகழ் குணா அவர்கள் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டார்

பிரான்சில் வாழ்ந்து வரும் அடாங்காபிடாரி புகழ் குணா அவர்கள் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 09.01.2022 STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம் இவர் ஒப்பணையாளராக இயக்குனராக என பல திறன் கொண்ட கலைஞர் ஆவார்! நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எம்மோடு நீ இல்லை திலகேஸ் நான்கு ஆண்டுகளுக்குமுன் இதே நாள் எழுதிய உன் வாழ்த்துக்கள் வாழ்கின்றது

வணக்கம் அண்ணா.
காலத்தின் தேவை அறிந்து கலைப்படைப்புக்கள் .
அரசியல் ஆய்வுகளம் தாயகசெய்திகள்.கலைஞர்கள் கௌரவிப்பு அறிமுகம்.பிறந்தநாள் வாழ்த்து செய்தி.வர்த்தக விளம்பரம் உலகச்செய்தி. அரசியல் உலகக்கண்ணோட்டம் .நகச்சுவை ஆலயதிருத்தளங்கள் என்னும் பல்சுவை அம்சங்களை தாங்கிவருகின்ற ஒரே ஒரு எஸ்.ரி.எஸ். இணையதள தொலைக்காட்சி.
நிச்சையமாக எனிவரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்து தமிழ் மக்களின் மனங்களில் இடத்தை பிடிக்கும்என எனக்கு அசையாத நம்பிக்கைஉண்டு….
இந்த ஊடகத்தில் நானும் பணியாற்ருவது என்பது பெரும் மகிழ்ச்சி…
முதலில் தங்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்கள் அண்ணா…
தங்கள் முயற்ச்சிக்கு என்றும் எனது ஆதரவு கிடைக்கும்…
தொடரட்டும் தங்கள் பணி …
எஸ்.ரி.எஸ். தொலைக்காட்ச்சிக்கு வாழ்த்துக்கள். …
தமிழ் சேவை வளர்க…தமிழ்…வளர்க.
நன்றிகள். அவைத்தென்றல் திலகேஸ்

கவிச்சோலை( அன்பைத்‌ தேடும் இதயங்கள்)( பாகம்02)

( அன்பைத்‌ தேடும் இதயங்கள்) பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே ( அன்பைத்‌ தேடும் இதயங்கள்) தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது நிகழ்வில் ( அன்பைத்‌ தேடும் இதயங்கள்) நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் மயிலையர் இந்திரன் பிரான்ஸ் , கவிவாணர் சம்மந்தன் யேர்மனி,கவிஞர் தமிழரசி ஜெயதாசன் லண்டன் கவிஞர் இராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை தாயகம் !, தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ் ஒருங்கிணைப்பு முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.de முகநுால் https://www.facebook.com/STSTamiltv STSதமிழ் +49178 3591369 முல்லை மோகன் +49 1577 3517849 கணேஸ் +33 6 51 27 81 22

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் !

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் ஆனது இன்று சிறப்பாக STS தமிழின் சிறப்பு ஆய்வுக்களமாக ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் புலம்பெயர் சில அமைப்பாளர்களின் தற்கால செயல்பாடுகளும் அதனால் ஏற்படுவரும் சிக்கல்களும். எதிர்காலத்தில் அவர்கள் செயற்படவேண்டிய நிலைப்பாடுகள்.ஒருங்கிணைப்புக்குழு என்று இருப்பவர்கள் எந்த வகையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற பார்வையுடன் பலவிதமான மக்களுக்கு தேவையான விடையங்களை எடுத்துக் கூறப்பட்டதுடன் இணைவின் பலம் அதை உடைக்கும் குழுக்களில் உள்ள சில செயல் பாட்டாளர்கள் நிலை என நல்ல கருத்துக்களை முன் கொண்டுவரக்கூடிய ஆதாரங்களையும் நேர்மையுள்ள விடயங்களையும் முன்வைக்கப்பட்டுள்ளது இதில் பிரிவினை என்பதை மறந்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய முக்கிய விடயங்கள் கருத்தாடலாக மிக முக்கியமாக கருதப்படுவைகள் பேசுபொருளாக அமைந்த விடையத்தைக்காண இன்று இரவு 8 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சி உடன் இணையுங்கள் நே ர்காணல் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

அனைத்து உறவுகளுக்கும் STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரின் இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்ள்

மனங்கள் இணைந்தால் மலரும் அன்பு
மகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு

இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்று
இனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து

இன்புற உறவுடன் கூடிமகிந்து
சூரியன் ‌ஒளியாய் சுற்றத்தை நிணைத்து

சுதந்திரப்பறவையாய் வாழ்ந்து மகிழும்
பொங்கலாய் அனைவரும் வாழ வாழ்த்துகின்றோம்

அன்பைத்தேடும் இதயங்கள் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் இராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை !

அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் தாயகத்தில் இருந்து கவிஞர் இராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை .

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது

இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ்வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க உருவாக்கப்பட்ட களம் இந்நிகழ்வில் கவிதை ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க கீழ்காணும் தொடர்புகளுக்கு அழையுங்கள்
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் கவிஞர் ஜோய் !

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது

அந்த வகையில் இன்று இந்த ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்துள்ளார் கவிஞர் எமிலியானுஸ் ஜோய் அவர்கள் பிரான்ஸ் இருந்து.

இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ் வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க உருவாக்கப்பட்ட களம் இந்நிகழ்வில் கவிதை ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க கீழ்காணும் தொடர்புகளுக்கு அழையுங்கள்
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் வனிதா வரதராஜன் !

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் 06.01.2022 அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது

அந்த வகையில் இன்று இந்த ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்துள்ளார் கவிஞர் வனிதா வரதராஜன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து.

இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ்வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க உருவாக்கப்பட்ட களம் இந்நிகழ்வில் கவிதை ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க கீழ்காணும் தொடர்புகளுக்கு அழையுங்கள்
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகர் இரத்தினசிங்கம் கொலின் குறூஸ்சிறப்பிக்கின்றார்

கலைஞர்கள் சங்கமத்தில் இரத்தினசிங்கம் கொலின் குறூஸ் ஊடகர் (பிராண்ஸ்) சிறப்பிக்கின்றார் இவர் அறிப்பாளராகவும், தொழில் நுட்பவியலாளராவும், மேடை, தொலைக்காட்சிக்குள் தான் செயல்படுகள் என கலந்துகொண்டு தனது ஊடக பணத்‌தையை யும் தான் கடந்து வந்தபாதைகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களையும் பகிந்து கொண்டார் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில்,இரவு 8.00 மணிக்கு தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லவ்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி 02.01.2022 இரவு 8 மணிக்கு இணைந்து பாருங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில்

கவிஞர் தமிழரசி அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன்

கவிஞர் தமிழரசி (யேர்மனி கலந்துகொண்ட கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நிகழ்வு 25.12.2021