இன்றைய அரசியல் ஆய்வுக்களம் ஆனது இன்று சிறப்பாக STS தமிழின் சிறப்பு ஆய்வுக்களமாக ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் புலம்பெயர் சில அமைப்பாளர்களின் தற்கால செயல்பாடுகளும் அதனால் ஏற்படுவரும் சிக்கல்களும். எதிர்காலத்தில் அவர்கள் செயற்படவேண்டிய நிலைப்பாடுகள்.ஒருங்கிணைப்புக்குழு என்று இருப்பவர்கள் எந்த வகையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற பார்வையுடன் பலவிதமான மக்களுக்கு தேவையான விடையங்களை எடுத்துக் கூறப்பட்டதுடன் இணைவின் பலம் அதை உடைக்கும் குழுக்களில் உள்ள சில செயல் பாட்டாளர்கள் நிலை என நல்ல கருத்துக்களை முன் கொண்டுவரக்கூடிய ஆதாரங்களையும் நேர்மையுள்ள விடயங்களையும் முன்வைக்கப்பட்டுள்ளது இதில் பிரிவினை என்பதை மறந்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய முக்கிய விடயங்கள் கருத்தாடலாக மிக முக்கியமாக கருதப்படுவைகள் பேசுபொருளாக அமைந்த விடையத்தைக்காண இன்று இரவு 8 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சி உடன் இணையுங்கள் நே ர்காணல் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
Today: 1
Related Stories
20. April 2022