பெண்ணே நீ பேசவா

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு மிகவிரைவில் STS தமிழ் தொலைக்காட்சில் ஒளிபரப்பாக உள்ளது .இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக, அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும்!

பெண்ணே நீ பேசவா

நீங்களும் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

தமிழரசி லண்டன் +44 7388 008063

கலைஞர்கள் சங்கமத்துடன்..இயக்குனர் கே.எஸ்.வினோத்

தாயகம் வவுனியாவில் வாழ்ந்து வரும் இயக்குனர் கே.எஸ்.வினோத் அவர்கள் ஆழிக்கிளிஞ்சில் திரைப்படம் பற்றிய தகவல்களை தருகிறார்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக் களத்தில்..திரு சிதம்பரம் கருணாநிதி

திரு சிதம்பரம் கருணாநிதியவர்கள் நமது தலைமுறை கட்சியின் தலைவர்

இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைந்து கொண்டு.தற்கால அரசியல் நிலை, , இலங்கையில் எமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், இலங்கை ஆட்சியாளர்களின் வெளிநாட்டுப்பயணத்தால் என்ன நிலைபாடுகள் என மேலதிக தகவல்களை தருகின்றார்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

வாய்புற்றுநோய் பற்றிய ஆலேசனை .. DR காந்தரூபன்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு இன்று வாய்புற்றுநோய் உருவாக்கத்துக்காண காரணிகள் பற்றியும் அதற்கான சிகீச்சைமுறை அதனால் ஏற்கடும் பக்கவிழைவுகள் இன்றய கொறோனா நிலை என்பது பற்றியும், கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு

தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி