கலைஞர்கள் சங்கமத்தில் இன்று பி.குருசுமுத்து இராயப்பு

கலைஞர்கள் சங்கமத்தில் இன்று பி.குருசுமுத்து இராயப்பு கலந்து சிறப்பிக்கின்றார் . எழுத்தாளர் ,கவிஞர் என பயணிக்கின்ற இவர் தன் செயல்படுகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களையும் பகிந்து கொண்டார்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

#தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றி Dr அருணி வேலளகன்

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றிய, காரணிகள் பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) பகுதி2

இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்

தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் தரும் கவிதைகள் ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார் கவிஞர் மயிலையூர் இந்திரன்

கலைஞர்கள் தரும் கவிதைகள் இரண்டாவது பாக ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார் கவிஞர் மயிலையூர் இந்திரன் இன் நிகழ்வானது தனித்துமாக கவிஞர்களின் ஆற்றலை
வெளிக்கொண்டுவரும் நோக்கில் STS தமிழ் தொலைக்காட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர்கள் தரும் கவிதைகள் நேர்காணல் இசையமைப்பாளர், ஊடகவியலாளர் ,கவிஞர், எஸ்.தேவராசா

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறி லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )

உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்

தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இதில் நீங்களும் இணைந்து கொள்ள:

மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063