கலைஞர்கள் சங்கமத்தில் இன்று தாயகப்பாடகர் நிரோஜன் இசையமைப்பாளருடன் திருமதி ரதி நிரோஜன். அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார் .இவர் இசையமைப்பாளர் ,பாடகரான தன் செயல்படுகள் என தனது துறைசார் பயணத்தையையும் தான் கடந்து வந்த பாதைகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களையும் பகிந்து கொண்டார்
நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி