இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் ஜந்தாவது அதீதியா கீதா பரமானந்தம் கவிஞர் ,, வீணைவாத்தியக்கலைஞர் தமிழ் ஆசிரியர் என பன்முக ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், (லண்டன்)
முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )
உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்
தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி