கலந்து சிறப்பிக்கிறார் மயிலையூர் இந்திரன்
நேர்காணல் ஊடகவியலாளர் கவிஞர் எஸ்.தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
Germany

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் .பாகம் 3 ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்
அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு. தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
தொழில் நுட்பம் தேவதி தேவராசா
அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்
நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு
இந் நிகழ்வை ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் இரண்டாவது அதீதியா ஜென்னி ஜெயச்சந்திரன்(பொதுப்பணி சேவை ,பெண்ணிய விழிப்புணர்வு சேவை
ஜெயச்சந்திரன் அறக்கட்டளை பணிப்பாளர்)
கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்)
முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )
உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்
தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இந் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்து வருகின்றது. பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கான ஒரு புதிய களம். இதில் நீங்களும் இணைந்து கொள்ள:
மின்னஞ்சல் stsstudio@hotmail.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு
இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் இரண்டாவது அதீதியா ஜென்னி ஜெயச்சந்திரன்
பொதுப்பணிசேவை பெண்ணிய விழிப்புணர்வுசேவை
ஜெயச்சந்திரன் அரக்கட்டளை பணிப்பாளர்
கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் :
தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்)
முதன்மை ஒருங்கிணைப்பு :
ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
உதவி ஒருங்கிணைப்பு :
தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )
உதவி ஒருங்கிணைப்பு :
சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்
தயாரிப்பு நெறியாழ்கை :
படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்து வருகின்றது. பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கான ஒரு புதிய களம்.
இதில் நீங்களும் இணைந்து கொள்ள:
மின்னஞ்சல் stsstudio@hotmail.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
பெண்ணே நீ பேசிடவே துணிந்துவா
உன் சிந்தனைகளை சொல்லிடவா
உன் உண்மைத்திறனை வென்றிடவா.
கடமை கண்ணியத்தை பேசிடவேவா.
முகவரி கொடுக்க நீயே அன்றும் இன்றும்.
சிகரம் தொடவைத்தாய் நீயே என்றும்.
சுயமாகவே நீயே எழுந்து முன்னே வா .
மங்கையே தடைகளை தாண்டிடவா.
உன்பெயர் திறன்களை சொல்லிடவா .
பெண்ணே நீயே உனது எண்ணத்தை பேசிடவா.
STS தமிழோடு தமிழாக பெண்ணே நீ பேசியே.
தமிழோடு தமிழரசி நீயே அழகாக தொகுத்துவா.
அரங்கமும் அதிர்வும்
சின்னராசா கணேஸ் அவர்களின் பெண்ணே நீ பேசவாவுக்கானகருத்துபகிர்வு
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு
இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன்.( நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபர், ஆசிரியர்) கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் :
தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்)
முதன்மை ஒருங்கிணைப்பு :
ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
உதவி ஒருங்கிணைப்பு :
தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )
உதவி ஒருங்கிணைப்பு :
சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்
தயாரிப்பு நெறியாழ்கை :
படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்து வருகின்றது. பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கான ஒரு புதிய களம்.
இதில் நீங்களும் இணைந்து கொள்ள:
மின்னஞ்சல் stsstudio@hotmail.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி ஹேமா நவரஞ்சன்
நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு 07.03.2022 இரவு 20.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இன் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன். நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபரும், ஆசிரியருமான கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இன்று ஆரம்பமாகும் இன்நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.
இன் நிகழ்வு பற்றய உங்கள் கருத்துகளை எமக்கு அறியத்தாருங்கள்.
இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன்லண்டன் இவரும் ஓர் ஆசிரியராவார்.
முதன்மை ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
உதவி ஒருங்கிணைப்பு தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்,லண்டன்,
உதவி ஒருங்கிணைப்பு சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் பிான்ஸ்
தயாரிப்பு
நெறியாழ்கை
படத்தொகுப்பு
STS தமிழ் தொலைக்காட்சி
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி திருமதி கீதா பரமானந்தம் ஆசிரியர் கவிஞர் சிறப்பான சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.
இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.
தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார்
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hotmail.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
தாயகத்தில் எமது விளையாட்டுக் கலைக்கு பெருமை சேர்க்கும்வகையில் கறாத்தே சிலம்ப விளையாட்டுக்களை கற்பித்து எமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தன்னை அழியாமல் காத்துவரும் ஒருவராகவும் அதை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் இருக்கின்ற சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்ட நேர்காணலை வருகின்ற 03.03.2022 அன்று இரவு நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்