உறவுகள் செழிக்க
உள்ளங்கள் மகிழ
கலகங்கள் இன்றி
உலகோர்கள்வாழ
கடமைகள்தொடர
கார்மேகம்விலக
இனிமைகள் ததும்ப
இல்லறம் சிறக்க
இன்புற்து அனைவரும்
ஒன்றாகவாழ வழிதரும் இவ்வாண்டை வரவேற்போம்
Germany
உறவுகள் செழிக்க
உள்ளங்கள் மகிழ
கலகங்கள் இன்றி
உலகோர்கள்வாழ
கடமைகள்தொடர
கார்மேகம்விலக
இனிமைகள் ததும்ப
இல்லறம் சிறக்க
இன்புற்து அனைவரும்
ஒன்றாகவாழ வழிதரும் இவ்வாண்டை வரவேற்போம்