மார்பக புற்று நோய் பற்றி Dr.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்

மனநல மருத்துவர் Dr.விஜயதீபன் பாலசுப்பிரமணியம் மார்பக புற்று நோய் பற்றி மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார்

sts tamil tv

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

பொதுஜன வாக்கெடுப்பு பற்றி நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், தகவல்கள் பொது ஜன வாக்கெடுப்பு அமையவேண்டும் என்பதுவும், இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றியும், இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகள் பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் தற்கால செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டக்களும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் என பல விடயங்களில் பேசப்பட்டுள்ளன .

  • ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்
  • தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
  • தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு
  • தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் சங்கமத்துடன் நிமோயித்- தவராசா -ஜெனார்த்தனன்

தாயகத்தில் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும். நிமோயித் மாகாலிங்கம் அவர்கள் ஆர்ஜே ஆகவும் , படத் தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் , இயக்குனர் என தன்பணியைத் தொடரும் கலைஞர் ஆவர்.

இவர் வஞ்சகன், உயிர் ,அடிமைத்தனம் , பட்டினி, ஏக்கம் , பாரச்சிலுவை ஒளிதிப்பதிவாளராகவும், அடிமைத்தனம் ஏக்கம் படத்தின் இயக்குனராகவும்,நிழல்பட வடிவமைப்பாளராகவும் தன் கலைப்ப‌ணி தொடர்கின்றார் .

கிருஷ்ணபிள்ளை தவராசா கவிஞர், எழுத்தாளர், நடிகர், ஜெனார்த்தனன் நடிகர், வில்லுப்பாட்ட கலைஞர் ,நடனக்கலைஞர் ,இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றிய படம்பற்றிய நேர்காணல் இவர்கள் கலைக்கான தற்கால செயலாற்றல்கள், எதிர்காலச்செயல்பாடுகள், கலைக்கான இவர்கள் செயல்பாடுகள் என பல விடையங்களைக்காண 31.10.2021 இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டு STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் காணலாம். நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு !

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ்
நிர்வாகத்தினரின் இனிய வணக்கம்

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியானது எமது ஈழத்து தாயகக் கலைஞர்களுக்காக தனித்துவமாக கடந்த ஜந்து
ஆண்டுகளாக இந்த தொலைக்காட்சியை
(ஈகிள் ஜ பி பொக்ஸ்) (வீ ஜ பி பொக்ஸ்) இணைப்புகள் மூலமும்
இணைய வழி மூலமும் ,முகநூல்வழி மூலமும் , யூரூப் மூலமும் ஒளிபரப்பி வருகின்றது.

அத்தோடு இது தனித்துவமாக புதிய நிகழ்வுகளை தயாரித்து ஒளிபரப்பியும் வருகின்றது என்பது நீங்கள் அறிந்ததே.

அந்தவகையில்

என தனித்துவம் மிக்க நிகழ்வுடன் திரு கணேஸ் அவர்களின்

அரங்கமும் அதிர்வும் ,அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் என எமது படைப்புகளாக தனித்துவம் கொண்டு இயங்கிவரும் இத்தொலைக்காட்சியில் இன்னும் ஓர் புதிய நிகழ்வாக 

தரணியில் தமிழ் பேச்சு 

ன ஆரம்பிக்க உள்ளோம் .பேச்சு ஆர்வம் உள்ளவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் முகமாக இது அரம்பமாகின்றது.

இதில் பேச்சின் தலைப்பாக தமிழே எம்மூச்சு  என்ற தலையங்கத்தில்

4 நிமிடத்துக்கான ஆக்கத்துடன் பேசவாருங்கள் .இதில் முக்கியமாக நீங்கள் ஸ்கைப் இணைப்புடன் வரவேண்டும். அத்தோடு நல்ல இணைப்புடன் தெளிவாக ஒளிப்பதிவுள்ள கைத்தொலைபேசியில் வந்தால் மிக சிறப்பாக உங்கள் பதிவுகள் இருக்கும் .இதற்காக நீங்கள் தொடர்பு கொள்ள கீழ் உள்ள இலக்கங்களுக்கு அழையுங்கள்

தமிழ் வளர தரணி எங்கும் இணைவோம்

எஸ் ரிஸ் தமிழ் 49178 3591369
முல்லை மோகன் 49 1577 3517849
கணேஸ் 33 6 51 27 81 22
பொன் ஜீவகன் 49 1575 7565305
நிர்வாக இயக்குனர் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் தேவராசா

கலைஞர்கள் சங்கமத்துடன் கலைஞர் தயாரிப்பாளர் இயக்குனர் கணேஸ் பிரான்ஸ் 08.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8மணிக்கு

பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆழுமையாளர் கவிஞர், எழுத்தாளர், இயக்குனர், தொகுப்பாளர், நல்ல சமூகச்சிந்தனையாளர், அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்கள் இன்று 08.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார், ஆழுமைமிக்க கலைஞரின் ,கலைத்தாகத்தை,
பொதுச்சிந்தனையை, அவர் எதிர்கால நேக்கத்தை, கூத்துக்கலைமேல் அவர்கொண்டுள்ள தாகத்தை அறிந்து கொள்ள இணையுங்கள் 08.08.2021இன்று இரவு 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியுடன்
நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தேனுகா தேவராசா
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் கவிஞை சிவபாலன் (கௌசி )

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்
ஒளிபரப்பாகின்றது

இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞை இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 12.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல்
நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனு கதேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

நிகழ்சி ‌தொகுப்பு STS தமிழ் கலையகம்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் பரமானந்தன் அவர்கள்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்
ஒளிபரப்பாகின்றது

இதில் இன்று பிரான்சில் இருந்து கவிஞர் பரமானந்தன் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 12.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல்
நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனு கதேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

நிகழ்சி ‌தொகுப்பு STS தமிழ் கலையகம்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம்(8) இன்று இரவு 8மணிக்கு!

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (8) இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்கள் கலந்து பதில்கள்,ஓர் புதிய நிகழ்வாக அந்த பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்கள்: என்ன அறிந்து கொள் இணைந்து கொள்ளுங்கள் அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசாஅதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞை கெங்கா ஸ்ரான்லி அவர்கள்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்
ஒளிபரப்பாகின்றது

இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞை கெங்கா ஸ்ரான்லி இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 12.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல்
நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனு கதேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

நிகழ்சி ‌தொகுப்பு STS தமிழ் கலையகம்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் வன்னி ஜீவா அவர்கள்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும்
ஒளிபரப்பாகின்றது

இதில் இன்று தாயகத்தில்இருந்து கவிஞை வன்னி ஜீவாஇணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 04.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல்
நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனு கதேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

நிகழ்சி ‌தொகுப்பு STS தமிழ் கலையகம்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி