அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் சிறப்புப் பதிவு

சட்டத்தரணியும், அரசியவாதியுமான எஸ் -செலஸ்ரின் கலந்துகொள்ளும் அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் சிறப்புப் பதிவு 10

அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.

தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

மாவீரர் கவிதை கவிஞர் கந்தையா.சுப்பிரமணியம்

காவியம் படைத்த கண்மணிகளுக்கான கவிதைகளுடன்

கவிஞர் கந்தையா.சுப்பிரமணியம் யேர்மனி

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேனுகா தேவராசா

தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

மாவீரர் கவிதை கவிஞர் பவானி தர்மகுலசிங்கம்

காவியம் படைத்த கண்மணிகளுக்கான கவிதைகளுடன் கவிஞர் பவானி தர்மகுலசிங்கம் கனடா, தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேனுகா தேவராசா

தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எங்கள் ஈழ விடிவுக்காக வாழ்ந்தவரே

பாடியவர் V,S.ஜெயன்

குரல் ஒலிப்பதிவு ; JJ studio,Holand

ஒளிப்பதிவுக்கூடம் ஒலிப்பதிவு, பாடல் கலவை, படத்தொகும் : இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

மாவீரர் பாடல் கல்லறைகள் பேசுதிங்கே

மாவீரர் பாடல் கல்லறைகள் பேசுதிங்கே

பாடியவர் மயிலையூர் இந்திரன்

குழுப்பாடகர்கள் தேனுகா.தேவராசா தேவதி.தேவராசா

குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு; R.பிரஜீன்

பாடல்வரிகள், ஒலிப்பதிவு, பாடல் கலவை,படத்தொகுப்பு:இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு எஸ் ரி எஸ் கலையகம் யேர்மனி