பிரான்சில் வாழ்ந்து வரும் அடாங்காபிடாரி புகழ் குணா அவர்கள் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 09.01.2022 STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம் இவர் ஒப்பணையாளராக இயக்குனராக என பல திறன் கொண்ட கலைஞர் ஆவார்! நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
Tag: 23. Januar 2022
எம்மோடு நீ இல்லை திலகேஸ் நான்கு ஆண்டுகளுக்குமுன் இதே நாள் எழுதிய உன் வாழ்த்துக்கள் வாழ்கின்றது
வணக்கம் அண்ணா.
காலத்தின் தேவை அறிந்து கலைப்படைப்புக்கள் .
அரசியல் ஆய்வுகளம் தாயகசெய்திகள்.கலைஞர்கள் கௌரவிப்பு அறிமுகம்.பிறந்தநாள் வாழ்த்து செய்தி.வர்த்தக விளம்பரம் உலகச்செய்தி. அரசியல் உலகக்கண்ணோட்டம் .நகச்சுவை ஆலயதிருத்தளங்கள் என்னும் பல்சுவை அம்சங்களை தாங்கிவருகின்ற ஒரே ஒரு எஸ்.ரி.எஸ். இணையதள தொலைக்காட்சி.
நிச்சையமாக எனிவரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்து தமிழ் மக்களின் மனங்களில் இடத்தை பிடிக்கும்என எனக்கு அசையாத நம்பிக்கைஉண்டு….
இந்த ஊடகத்தில் நானும் பணியாற்ருவது என்பது பெரும் மகிழ்ச்சி…
முதலில் தங்களுக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்கள் அண்ணா…
தங்கள் முயற்ச்சிக்கு என்றும் எனது ஆதரவு கிடைக்கும்…
தொடரட்டும் தங்கள் பணி …
எஸ்.ரி.எஸ். தொலைக்காட்ச்சிக்கு வாழ்த்துக்கள். …
தமிழ் சேவை வளர்க…தமிழ்…வளர்க.
நன்றிகள். அவைத்தென்றல் திலகேஸ்