அன்பைத்தேடும் இதயங்கள் (பாகம் 6)

அன்பைத்‌ தேடும் இதயங்கள்

பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் புது புது கவிஞர்களை உள் வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே அன்பைத்‌ தேடும் இதயங்கள் ( பாகம் 6))

தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

அன்பைத்‌ தேடும் இதயங்கள்) நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

கவிஞர் புஷ:பா கிறிஸ்ரி கனடா

கவிஞர் ‌ ஏலையா முருகதாசன் யேர்மனி

கவிஞர் ரஜிதா அரிசந்திரன் தாயகம்

கவிஞர் குணாளினி தயானந்தன். லண்டன்

தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@homil.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert