STS தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரங்கமும் அதிர்வும் பற்றி இயக்குனர் கணேஸ் சின்னராசா

அன்றும் இன்றும் என்றும் தாயக கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தளம்தான் STS தமிழ் தொலைக்காட்சி
எங்களது கலையையும் கலைஞர்களையும் ஊக்கிவிப்போம்.

தமிழ்மீதுள்ள உணர்வால்
தமிழோடு இணைவோம்
எங்கும் செல்வோம்
எதிலும் வெல்வோம்

அரங்கமும் அதிர்வும் இயக்குனரும் கவிஞருமான சின்னராசா கணேஸ் பிரான்ஸ்

பாடகர் சத்தியமூர்த்தி கலைஞர் குணாளினி தயானந்தன் பற்றிய கருத்துரை!


நேர்மையான கருத்துக்கள்-
வளமான சொற்பிரயோகம்-
வார்த்தைக்கு வார்த்தை சிதறிய முத்துக்கள்-
அறிவு ஜீவி தான் என்பதை கலைஞர் குணாளினி தயானந்தன் அவர்கள்
அலட்டிக கொள்ளாமல் காட்டிய பக்குவம்-
அனைத்துமே
போற்றுதற்குரியவை!
குழப்பாத வகையில் கேட்கப்பட்ட தொகுப்பாளர் முல்லைமோகன் அவர்களின் வினாக்கள்.
நல்ல அறுவடையும் கூட!
தொடரட்டும் தங்கள் சேவை