மருத்துவரும் நாமும்- DR காந்தரூபன்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு முன் நிற்கும் சுரப்பி, 40 அல்லது 50 வயதுக்கு பின் ஏன் சிறு நீர் கழிக்க சிலருக்கு சிரமங்கள் ஏற்படுகின்றது என்பது பற்றியும், சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) பகுதி3

இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்

அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு. தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் தரும் கவிதைகள்

பாடகர் கவிஞர் நடிகர் கவிஞர் இந்திரன் கலந்துகொண்ட கலைஞர்கள் தரும் கவிதைகள் பாகம் (2)

இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் :

எஸ் தேவராசா இசையமைப்பாளர் ,ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,

முதன்மை ஒருங்கிணைப்பு :

ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )

உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்

தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி