திருமதி குணாளினி தயாநந்தன் பற்றிய ஓர்சிறு குறிப்பு .

திருமதி குணாளினி தயாநந்தன் லண்டனில் இரண்டு தசாப்தங்களாக வசிக்கிறார். இவர் ஆசிரியராகவும் சாரங்கா என்ற புனைபெயரில் அறியப்படும் எழுத்தாளராகவும் இருக்கின்றார். மாணவர்களுக்கான நான்கு கட்டுரை நூல்கள் , ‘கடலினை வரைபவள்’ எனும் கவிதை நூல் மற்றும் “ஞானம் 2003 “விருது பெற்ற “ ஏன் பெண்ணென்று”சிறுகதை நூல் என்பன இவரது படைப்புகளாகும்.
தொலைக்காட்சி நிகழ்வுகள் , நூல்விமர்சனங்கள் என்பவற்றிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இச்சிறப்புகளுடன் இவர் எஸ்ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியின் உருவாக்கத்தில் இடம்பெற்று வரும் பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்சியை

தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், (லண்டன்) 45தொடரின்பின்

திருமதி. குணாளினி தயாநந்தன் அவர்கள் தொடர்ந்து தொகுத்தவழங்கிவருகின்றார் என்பதும் இவர்சிறப்பாகும் பல்துறை ஆளுமை மிக்க இவர் பணிதொடர வாழ்த்துக்கள்.

பெண்ணே நீபேசவாபற்றய விமர்சனம் திரு-அருள் நிலா வாசன்

கடந்து வந்த பாதையில் உணர்ந்த அந்த வலிகளையும் ஆறாத

வடுக்களையும் வலிந்து காணாமல் ஆக்கி

இன்று தூர நோக்கில் பயணித்து இளைய சமுதாயத்தில்

நம்பிக்கை நாற்றுக்களை நட்டுக் கொண்டிருக்கும் பல்முக

திறணாளி வெற்றிச் செல்விக்கும் பெண்ணே நீ பேச வா

பொன்னான நேரத்தை தமிழ் மண்ணுக்காய் நகர்த்திச் செல்வோமென பூவிழி அழகில்

மின்னும் எழிலென இணைய வழி வந்து தேனென இனிக்கும் குரலுடன் ஜொலிக்கும் குணாளினிக்கும்

இனிய நல் வாழ்த்துகள்-அருள் நிலா வாசன்

பெண்ணே நீபேசவாபற்றய விமர்சனம் திருமதி பாமினி இராஜேஸ்வரமுதலியார்

Bamini Rajeshwaramudaliyar அருமையான interview. குணாளினியின் கேள்விகள் திருமதி உமாகாந்தியின் திறமைகளையும் அறிவினையும் உதவி மனப்பான்மையினையும் வெளிக்காட்ட உதவுகிறது.

I love your questions Gunalinee. திருமதி உமாகாந்தி அவர்கள் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என மனதை கவர்ந்தது.

தூர நோக்குடன் நாம் அனைவரும் செயல்படுவது மிகவும் அவசியம்தான்.

நன்றி

Love Reply