திருமதி குணாளினி தயாநந்தன் பற்றிய ஓர்சிறு குறிப்பு .

திருமதி குணாளினி தயாநந்தன் லண்டனில் இரண்டு தசாப்தங்களாக வசிக்கிறார். இவர் ஆசிரியராகவும் சாரங்கா என்ற புனைபெயரில் அறியப்படும் எழுத்தாளராகவும் இருக்கின்றார். மாணவர்களுக்கான நான்கு கட்டுரை நூல்கள் , ‘கடலினை வரைபவள்’ எனும் கவிதை நூல் மற்றும் “ஞானம் 2003 “விருது பெற்ற “ ஏன் பெண்ணென்று”சிறுகதை நூல் என்பன இவரது படைப்புகளாகும்.
தொலைக்காட்சி நிகழ்வுகள் , நூல்விமர்சனங்கள் என்பவற்றிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இச்சிறப்புகளுடன் இவர் எஸ்ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியின் உருவாக்கத்தில் இடம்பெற்று வரும் பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்சியை

தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், (லண்டன்) 45தொடரின்பின்

திருமதி. குணாளினி தயாநந்தன் அவர்கள் தொடர்ந்து தொகுத்தவழங்கிவருகின்றார் என்பதும் இவர்சிறப்பாகும் பல்துறை ஆளுமை மிக்க இவர் பணிதொடர வாழ்த்துக்கள்.