சேதுறூபன் அரசியல் ஆய்வாளர் நோர்வே அரசியல்ஆய்வுக்களத்துடன்

சேதுறூபன் அரசியல் ஆய்வாளர் நோர்வே அரசியல்ஆய்வுக்களத்துடன் STS Tamil Tv

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ரஜீந்திரகுமார் தங்கராஜா: கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்..

ரஜீந்திரகுமார் தங்கராஜா பல்துறைக் கலைஞர் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார்


நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

( அன்பைத்‌ தேடும் இதயங்கள்பாகம் 4)

( அன்பைத்‌ தேடும் இதயங்கள்பாகம் 4) பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே ( அன்பைத்‌ தேடும் இதயங்கள்) தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

அன்பைத்‌ தேடும் இதயங்கள்: நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

கவிஞர் கொசலியா சொர்ணலிங்கம்- யேர்மனி

கவிஞர் பா.தியான்- யேர்மனி

கவிஞர் வனிதா வரதராஜன்- கனடா

கவிஞர் கிருஷ்ணமூர்த்தி -யேர்மனி

தொகுபாளர் கவிஞர் கணோஸ் -பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா -சுவிஸ்

தொழில் நுட்ப உதவி

பிரகாஸ்- பிரான்ஸ்

சிறிதர்- லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேனுகா தேவராசா

தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369

முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849

கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

நலம் பட வாழ்வோம்.. கலையரசி கருணாகரன்.

நலம் பட வாழ்வோம் கலையரசி கருணாகரன்:ஆசிரியர் ,பொதுநல சேவையாளர் அமெரிக்கா 03.02.2022 STSTamil tv

அமெரிக்கவில் இருந்து இன்றய நலம்படவாழ்வோம் நிகழ்வில் திருமதி கலையரசி கருணாகரன். நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபர் & ஆசிரியர்.பொதுப்பணிச் செயல்பாட்டாளர் ,சங்கீதத்துறை ஆசிரியருமான கலையரசி கலந்துகொண்டு தன்துறை நன்பொதுப்பணிகள் என எம்முடன் கலந்துரையாடிய இன் நிகழ்வில் 03.02.2022 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் இணைந்து பார்த்தும் கேட்டும் அறிந்துகொள்ளுங்கள்

நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி

பிரகாஸ் பிரான்ஸ்

சிறீதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

ஒருங்கிணைப்பு தமிழரவி ஜெயதாசன் லண்டன்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

பெண்ணே நீ பேசவா ஒளிப்பதிவில் கலந்து கொண்டார் திருமதி கலையரசி கருணாகரன். அமெரிக்கா02.02.2022

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் முதல் ஒளிப்பதிவு இன்று ஆரம்பமானது இதில் அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன்.
நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபரும், ஆசிரியரும் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆழுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.

இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.
தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியராவார்

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்கள் கலந்து பதில்கள்,ஓர் புதிய நிகழ்வாக அந்த பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்கள்: என்ன அறிந்து கொள் இணைந்து கொள்ளுங்கள் அரங்கமும் அதிர்வும்

கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.

தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு

தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு STS தமிழ் ரி வியில் ஒளிப்பதிவு 02.02.2022 ஆரம்பம்மாகின்றது

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு STS தமிழ் ரி வியில் 02.02.2022 ஒளிப்பதிவு ஆரம்பம்மாகின்றது

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக, அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதி களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

அன்னையை மறப்போமா ? தலையங்கத்தின் கீழ் STS தமிழ் ரி வியில் ஒளிப்பதிவு ஆரம்பம்

அன்னையை மறப்போமா ? தலையங்கத்தின் கீழ் STS தமிழ் ரி வியில் ஒளிப்பதிவு ஆரம்பமாகின்றது.

பன்னாட்டு கலைஞர்கள் எம்முடன் பலம் மிக்க கவிகளுடன் இணைத்ததுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே இக் கவிதை நிகழ்வு.

தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது

நிகழ்வுடன் இணைந்து கொள்ள


மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22

DR விஜயதீபன் சுவிஸ் கைத்தொலை பேசியால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி!

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், DR விஜயதீபன் அவர்கள் கலந்து கொண்டு, கைத்தொலை பேசியால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் கரம்பியல் பற்றிய ஓர் பார்வையும் தற்கால கொறோனா பற்றியும் மேலும் பல விடையங்களைப் பற்றிய தகவலுடன் STS தமிழ் தொலைக்காட்சி நிகழ்வுக்காக கலந்து கொண்டார் இன் நிகழ்வை 21.01.2022 STS தமிழ் தொலைக்காட்சியில் 8.00 மணிக்கு நீங்கள் காணலாம் . நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி