ஒரு நேசத் தென்றல் எமைத்தீண்ட வருமோ

ஒரு நேசத் தென்றல் எமைத்தீண்ட வருமோ.!

பாடியவர்: ஜெயகேசன்

இசை:ஜெயஇசைக்குழு

பாடல் வரிகள்: முகில்வாணன்

படத்தொகுப்பு தேவதி தேவராசா . தேனுகா தேவராசா

வெளியீடு STS தமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வும் 81

அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக

சமூகத்தில் சிலர் உணர்சிபட பேசுவதால் மக்கள் ஏமாறுகிறார்களா?

அல்லது மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்களா?

இதில் இணைந்து கொண்டவர்கள்

திரு- ஏலைய்யா-

திரு- முருகதாசன்

திரு- பொன் ஸ்ரீஜீவகன்

திரு- ஆண்டவர் செல்வா

திரு- கொலின்குறூஸ்

திருமதி-ராஜி பாற்ரசன்

திரு- முல்லை மோகன்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன் யேர்மனி

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் (பாகம்2பகுதி6 )

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்

இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் .பாகம் ஒன்று நிறைவு கண்டு (பாகம்2பகுதி6 ) )புதிய 10 கேள்விகளுடன் புதிய 10 பிரமுகர்களுடன் அவர்கள் கூறும் பதில்களுடனும் பாகம் இ‌ரண்டுடன் இணைந்து கொள்ளுங்கள்

இன் நிகழ்வு அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.

தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் !

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் ஆனது இன்று சிறப்பாக STS தமிழின் சிறப்பு ஆய்வுக்களமாக ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்

இது கார்த்திகை 27 மாவீரர் நாள் தனில் நடைபெற்ற பல விடையங்கள் ப ற்றியும்
புலம்பெயர் சில அமைப்பாளர்களின் தற்கால செயல்பாடுகளும் அதனால் ஏற்படுவரும் சிக்கல்களும். எதிர்காலத்தில் அவர்கள் செயற்படவேண்டிய நிலைப்பாடுகள்.ஒருங்கிணைப்புக்குழு என்று இருப்பவர்கள் எந்த வகையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற பார்வையுடன் பலவிதமான மக்களுக்கு தேவையான விடையங்களை எடுத்துக் கூறப்பட்டதுடன் இணைவின் பலம் அதை
உடைக்கும் குழுக்களில் உள்ள சில செயல் பாட்டாளர்கள் நிலை என
நல்ல கருத்துக்களை முன் கொண்டுவரக்கூடிய ஆதாரங்களையும் நேர்மையுள்ள விடயங்களையும் முன்வைக்கப்பட்டுள்ளது இதில் பிரிவினை என்பதை மறந்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய முக்கிய விடயங்கள் கருத்தாடலாக மிக முக்கியமாக கருதப்படுவைகள் பேசுபொருளாக அமைந்த விடையத்தைக்காண இன்று
இரவு 8 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சி உடன் இணையுங்கள் நே
ர்காணல் இசை
யமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா

திலகேசின் நினைவலைகள் காணொளி பாகம் (4)

அன்பான தோழன்.

ஊடத்துறை என்பது அவன் சுவாசம்.

உயர்ந்தது அவன் நோக்கம்.

உறவுகள் மேல் இவன் வைத்தது அளவில்லா பாசம்.

உயிர் துறந்த செய்தி எம்மை உலுப்பி நிற்க.

நீ மட்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க உன்னை விட்டுப் போனது ஏன் உன் உயிர்.

எண்ணிப்பார்க்க முடியவில்லை ஏதும் பேச வார்த்தை வருகிறது இல்லை

ஏன் ஜயா இந்த துாக்கம் எழுந்துவா நீ எம்மோடு பேச!

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மனநல ஆலோசகர் கலைஅமுதா

மருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தில் முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர் மனநல ஆலோசகர் திருமதி கலைஅமுதா நவரட்ணராஜா

அவர்கள் கலந்து கொண்டு கற்றல் குறைபாடு பற்றியும் ,அதிகம் மென்பொருள்களில் வியைாடுவதால் வரும் சிக்கல்கள் , அதனால் வரும் பாதிப்புக்கள், அதிகமாக செல்லம் கொடுப்பதினால் வரும் சிக்கல்கள் ,பாதிப்புகள் ,தற்கால கொறோனாவுக்கான ஊசியால் பாதிப்பு உள்ளதா இல்லையா என இன்னும் தேவையுள்ள முக்கிய பல விடையங்கள் இதில் பேசப்பட்டுள்ளது

விளையாட்டுக்களம் நிகழ்வோடு விளையாட்டு வீரர் தங்கராசா ஸ்ரிபன் லண்டன் 09.12.2021

லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்

யாழ் பாஷையூர்
தங்கராசா ஸ்ரிபன் சென் அன்ரனிஸ்

விளையாட்டு கழக வீரர், நாடக நடிகர், பாடகர் ,சமூகசேவகர்
ஸ்ரிபன் அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம்
நிகழ்வோடு இணைந்து கொண்டு தான் கடந்து வந்த பாதைகள் ,புலத்திலும் தனது விளையாட்டுத்துறை பணி தொடரும் நிலை எப்படியுள்ளது, எதற்காக எமது இனம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் ,இதனால் உள்ள நல்ல விடையங்கள் என்ன என இன்னும் பல கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
பிரகாஸ் பிரான்ஸ்
சிறிதர் உண்டன்
கலையக தொழில் நுட்பம்

தேவதி தேவராசா
தேனுகா தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக துடிக்கும்

பாடுவோர் பாடவரலாம் என்ற புதிய நிகழ்வுடன் இணைந்துள்ளார் செல்வி சிவானுயா சுதர்சன் இன் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள
தொடர்புகளுக்கு 0049178 3591369 மின்னஞ்சல் stsstudio@hotmail.de

(DR Hema)ஹேமா நவரஞ்சன், குடும்ப விரிசல்களுக்கு காரணம் என்ன!

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர் திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள்,பாகம் (2)

மது போதையால் ஏற்படும் குடும்பப் பிரிவினைகள்,

சொந்தஉறவுகளால் பிரித்துவைக்கபடும் காரணங்கள்,

சிறு பிள்ளைத் திருமணங்கள்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில்

நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி