பாபு ஜெயகாந்தன்

தாயகப் பொப்பாடல்கள் காலத்தால் அழியாது என்றும் எங்கள் மனங்களில் நின்ற பாடல்கள் அந்தப்பாடல்கள் மீண்டும் கேட்க தனது குரலில் பாபு ஜெயகாந்தன்

மாவீரர் கவிதை கவிஞர் சுதர்சன் பிரான்ஸ் STS Tamil Tv

காவியம் படைத்த கண்மணிகளுக்கான கவிதைகளுடன் கவிஞர் சுதர்சன் பிரான்ஸ், தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/STSTamiltv STSதமிழ் +49178 3591369

முல்லை மோகன் +49 1577 3517849 கணேஸ் +33 6 51 27 81 22

கலைஞர்கள் சங்கம்:நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம்

தாயகம் வவுனியாவில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி .சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் தனது வாழ்க்கையில் நடன துறையில் நற் பணிகளை புரிந்து வருகின்றார் அந்த வகையில் பல மாணவர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கி தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்ற ஒரு சிறந்த நடன ஆசிரியை அவரின் நேர்காணல்

நேர்காணல்ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வும் 78

அரங்கமும் அதிர்வும் 78

குடும்பங்களில் ஏற்ப்படும் பிளவுகளுக்கு காரணம்

ஆண்களின் அதிகார வார்த்தைகளா அல்லது பெண்களின் பிடிவாத எண்ணங்களா

பெண்களின் பிடிவாத எண்ணங்களே

1-திரு ஆண்டவர் செல்வா

3-திருமதி ராஜி பாற்ரசன்

5- திரு பொன் ஸ்ரீஜீவகன்

7-திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

ஆண்களின் அதிகார வார்த்தைகளே

2- அமிர்தநாயகம் சத்தியா

4- திருமதி சுபாங்கி சிவா

6- திரு கொலின் குறூஸ்

8- திரு முல்லை மோகன்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன்

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் தயாரிப்பு இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்

அரங்கமும் அதிர்வும் 75

அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக

சாதனைக்கு சாதனை நாயகரான அப்துல்கலாம் சாதனை பற்றிய சாதனைத்தேடல்கள்

நம்மை கவர்ந்தது எவை

மக்கள் கனவு நிலைத்திட உழைத்தாரா அல்லது மனத்தூய்மை நிறைவோடு வாழ்ந்தாரா

மக்கள் கனவு நிலைத்திடவே உழைத்தார்

1- திரு கொலின் குறூஸ்

3-திரு ஏலைய்யா முருகதாசன்

5-திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

மனத்தூய்மை நிறைவோடு வாழ்ந்தார்

2-திருமதி ராஜி பாற்ரசன்

4-திரு அமிர்தநாயகம் சத்தியா

6-திரு முல்லை மோகன்

அரங்கமும் அதிர்வும் 74


.இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து கலைஞர்களை சிறப்பாக ஒன்றினைத்து மிகச் சிரமத்தின் மத்தியில் இயக்குநர் கணேஷ் அவர்கள் தன்னுடைய கலைப் பணியை சிறப்பாக பணியாற்றி 70 வது படைப்பை தந்தமைக்காக எமது கலைஞர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

திரு கணேஷ் அவர்கள் இயக்கத்தில் தாயரிப்பில் உருவான அரங்கமும் அதிர்வும் இன்னும் பல படைப்புக்களை தொடரவும் இவர் தம் கலை பணி தொடரவும் இதுவரை இணைந்தவர்களுடன் புது புது படைப்பாளர்களை இன்னிகழ்வில் கொண்டு வருவதற்கும் உங்களுடன் தோளோடு தோள் நின்று உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள் ,

அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சாக சமூகமும் சமூகம்சார் உறவுகளின் நலன்சார்ந்து சமூகத்தை காத்திட உழைக்க வேண்டியவர்கள்

சமூகம்சார் மக்களா அல்லது சமூகக்குழுக்களா

சமூகம்சார் மக்களே

  • திரு,ஏலைய்யா முருகதாசன்
  • திரு- சுதர்சன் தங்கராஜா
  • திரு- முல்லை மோகன்

சமூகக்குழுக்களே

  • திரு- கிருஷ்ணமூர்த்தி
  • திரு- கொலின் குறூஸ்
  • திருமதி- ஜென்னி ஜெயச்சந்தின்
  • திருமதி-ராஜி பாற்ரசன்

மாவீரர் கவிதை கவிஞர் உதயறஞ்சினி கனடா !

காவியம் படைத்த கண்மணிகளுக்கான கவிதைகளுடன் கவிஞர் திருமதி உதயறஞ்சினி பத்மநாதன் கனடா

தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

ஒருங்கிணைப்பு முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/STSTamiltv STSதமிழ் +49178 3591369

முல்லை மோகன் +49 1577 3517849 கணேஸ் +33 6 51 27 81 22

ஸ்ருட்காட்நகரில் நடைபெற்று கொண்டுள்ள மக்கள் சந்திப்பு

ஸ்ருட்காட்நகரில் நடைபெற்றுக்கொண்டுள்ள மக்கள் சந்திப்பில் மக்களின் ஆதங்கங்களை உலகத்தமிழினத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டி , தமிழ்த் தேசியத்திற்கு பக்கபலமாக நிற்கின்ற மக்கள் இணைந்து தமிழ் பாடத்திட்டத்தில் திரிவு படுத்தப்பட்டுள்ள அனைத்து தவறான தகவல்களையும் நீக்க கோரி இடம் பெறும் மக்கள் சந்திப்பு ! நேரலையில் :

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி த. க முன்பாக கவனயீர்ப்பு

யேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இளையோரின் தமிழ்த்தேசியச் சிந்தனையைச் சிதைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப்பாட நூல்களைத் திரும்பப் பெறக்கூறி 17.102021 இன்றைய தினம் தமிழ்க் கல்விக்கழகம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடந்தேறியுள்ளது இதன்மூலம் பாடநூல் விவகாரம் அடுத்தகட்டத்திற்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.