அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நிலையுடன் இந்திய, இலங்கை நிலைப்பாடுகள் பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய வேண்டும், நம்மவர் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தை பெற நாம் பணியாற்றவேண்டும், என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சி
ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் அவர்கள்
வரலாறுகள் விரிவுபடுத்தப்பட்டது சீர் செய்யுமாறு ஆசிரியரும் முன்னாள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தாயகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார் இவர் எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாடநூல்கள் பற்றிய பல தகவல்கள் அடங்கிய விடயங்களை இங்கே நீங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதற்கான தகவலாக இந்த காணொளி வெளியாகியுள்ளது
இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் 40வது புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் 44வது புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்
சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர்
திருமதி. Dr ஹேமா நவரஞ்சன்
அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள், மது போதையால் ஏற்படும் குடும்பப் பிரிவினைகள், உறவுகளால் பிரித்துவைக்க காரணங்கள், சிறு பிள்ளைத் திருமணங்கள் போன்ற விடயங்களுக்கு பதில் தந்துள்ளார்
மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன்
நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் இன்றய நிகழ்வில் மணிக்கட்டில் வரும் கட்டி பற்றிய தகவலும் ,தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்
சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனநல மருத்துவ நிபுணர்
திருமதி. Dr ஹேமா நவரஞ்சன்
அவர்கள் இன்று மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்ப பிரிவுக்கான காரணங்கள், மது போதையால் ஏற்படும் குடும்பப் பிரிவினைகள், உறவுகளால் பிரித்துவைக்க காரணங்கள், சிறு பிள்ளைத் திருமணங்கள் போன்ற விடயங்களுக்கு பதில் தந்துள்ளார்