குணாளினி தயானந்தன் அவர்களின் அரசியல் ஆய்வுக் களத்துக்கான கருத்துரை !

திரு முல்லைமோகன் அவர்களும் திரு தேவராசா அவர்களும்
பங்கேற்றிருந்த அரசியல் ஆய்வுக் களம் ஒன்றினை கடந்த
07/05/2022 அன்று பார்க்கக் கிடைத்தது.
அதில் அலசப்பட்ட விடயங்கள் மனம் சிலிர்க்க வைத்தது.
கிட்டத்தட்ட இலங்கையின் முழுமையாக அரசியல் பரப்பில்
பயணித்து, எதிர்காலத்தை மிகச் சரியாகக் கணித்துச் சொல்வது
போல ஒரு விறுவிறுப்பான நேர்காணலாக அது அமைந்திருந்தது.
அவற்றில் திரு முல்லைமோகன் அவர்களின் பரந்த உலக
வரலாற்று அவதானிப்புக்களுடனான சில எதிர்வு கூறல்கள் நமது
நாட்டில் மறுநா‌ளே நடக்கத் தொடங்கியிருந்தன.
நேர்காணலின் ஆழமும் அகலமும் நீட்சியும் விரிவும் வியக்க
வைத்தன. கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள். பதில்களுக்கு ஏற்ற
தொடர் கேள்விகள்.மிகவும் அருமையாக, அற்புதமாக ,
உயிர்த்துடிப்போடு அமைந்திருந்தது. சமூகத்தில் பல தளங்களில்
இந்நிகழ்ச்சி விளக்கேற்றி வைக்கும் என நம்புகிறேன். இருவருக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

குணாளினி தயானந்தன் லண்டன்

கலைஞர்கள் சங்கமத்துடன் பல்துறைக்கலைஞர் தேனுகா சிவநேசராசா

நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா

சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக்களம்-மதுசூதன் குமாரசாமி(நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்)

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று திரு.மதுசூதன் குமாரசாமி
(அரசியல் விமர்சகர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றிய தனது கருத்துகளை கூறினார்

நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா

சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா

நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கணையம் என்றால் என்ன அதில் ஏற்படும் நன்மை தீமைகள்-DR காந்தரூபன்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு இன்று கணையம் என்றால் என்ன அதில் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய அதற்கான சிகீச்சைமுறை அதனால் ஏற்படும் பக்கவிழைவுகள் இன்றய கொறோனா நிலை என்பது பற்றிய, கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வும் 90 

அரங்கமும் அதிர்வும் 90 கணேஸ் அவர்களின் இயக்கத்தில்

உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக

ஒருநாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைவது

தற்சார்பு பொருளாதாரமா அல்லது வர்த்தக பொருளாதாரமா

தற்சார்பு பொருளாதாரமே என்று ஒரு அணி

திரு கொலின் குறூஸ்

திருமதி ராஜீ பாற்ரசன்

திரு முல்லை மோகன்

வர்த்தக பொருளாதாரமே என்று மறு அணி

திரு ஆண்டவர் செல்வா

திரு ஏலைய்யா முருகதாசன்

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) பகுதி6 

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் .பாகம் 3 பகுதி6
இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: 00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.
10 கேள்விகளுக்கு பல நாடுகளிலிருந்து 10 பிரமுகர்களின் பதில்கள்,
அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்-

அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.

தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா
தொழில் நுட்பம் தேவதி தேவராசா
அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்
நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

மருத்துவரும் நாமும்-Dr அருணி வேலழகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்

நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்

படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

ஒருங்கிணைப்பு நலவாழ்வு மையம் சுவிஸ்

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி