பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு 07.03.2022 இரவு 20.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இன் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன். நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபரும், ஆசிரியருமான கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இன்று ஆரம்பமாகும் இன்நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.
இன் நிகழ்வு பற்றய உங்கள் கருத்துகளை எமக்கு அறியத்தாருங்கள்.
இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன்லண்டன் இவரும் ஓர் ஆசிரியராவார்.
முதன்மை ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
உதவி ஒருங்கிணைப்பு தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்,லண்டன்,
உதவி ஒருங்கிணைப்பு சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் பிான்ஸ்
தயாரிப்பு நெறியாழ்கை படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில் பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.de முகநுால் https://www.facebook.com/ STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369 முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849 கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22 லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி திருமதி கீதா பரமானந்தம் ஆசிரியர் கவிஞர் சிறப்பான சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.
இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை. தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார்
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில் பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de முகநுால் https://www.facebook.com/ STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369 முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849 கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22 லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
தாயகத்தில் எமது விளையாட்டுக் கலைக்கு பெருமை சேர்க்கும்வகையில் கறாத்தே சிலம்ப விளையாட்டுக்களை கற்பித்து எமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தன்னை அழியாமல் காத்துவரும் ஒருவராகவும் அதை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் இருக்கின்ற சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்ட நேர்காணலை வருகின்ற 03.03.2022 அன்று இரவு நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்
கலைஞர்கள் சங்கமத்தில் பிரபா பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் பாடகர் (கனடா).
கலைஞர்கள் சங்கமத்தில்கலைஞர்கள் சங்கமத்தில் இன்று பிரபா பாலகிருஷ்ணன் கனடா. கலந்து சிறப்பிக்கின்றார் இவர் இசையமைப்பாளர் பாடகரான தன் செயல்படுகள் என கலந்துகொண்டு தனது துறைசார் பணத்தையை யும் தான் கடந்து வந்தபாதைகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களையும் பகிந்து கொண்டார்
கணேஸ் அவர்களின் இயக்கத்தில் 86 அரங்கமும் அதிர்வும்
கணேஸ் அவர்களின் இயக்கத்தில் 86 அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு
இன்பத்தமிழும் நாமுமாக 2009 முற்பட்ட காலம் தொட்டு 2009 பிற்பட்ட காலம் வரை சாதித்ததும் சாதிக்க தவறியதும்
திரு ப .தயான்
திருமதி சுபாங்கி சிவா
திரு முல்லை மோகன்
திரு ஆண்டவர் செல்வா
திரு கொலின் குறூஸ்
திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்
இன்றைய.86 வது அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வருகின்றது இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும் அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள்
இந் நிகழ்ச்சி24.02.2021 ஆகிய இன்று 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் கணனி படத்தொகுப்பு திருமதி சுபாங்கி சிவா
படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி
அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்
திரு கணேஷ் அவர்கள் இயக்கத்தில் தாயரிப்பில் உருவான அரங்கமும் அதிர்வும் இன்னும் பல படைப்புக்களை தொடரவும் இவர் தம் கலை பணி தொடரவும் இதுவரை இணைந்தவர்களுடன் புது புது படைப்பாளர்களை இன்னிகழ்வில் கொண்டு வருவதற்கும் எங்களுடன் தோளோடு தோள் நின்று உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சாக தமிழர்களது பாரம்பரிய வரலாற்று மூலதனங்கள் எங்கும் காக்கப்படுகிறதா அல்லது மறைக்கப்படுகிறதா?
காக்கப்படுகிறது
திருமதி- ராஜி பாற்ரசன்
திரு- கொலின் குறூஸ்
திருமதி- இளவரசி இளங்கோவன்
திரு- விஜயதீபன் பாலசுப்ரமணியம்
மறைக்கப்படுகிறது
திரு- ஆண்டவர் செல்வா
திருமதி- சுபாங்கி சிவா
திரு- முல்லை மோகன்
திருமதி- ஜென்னி ஜெயச்சந்திரன்
படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி கொங்கா ஸ்ராலீன் ஆசிரியர் கவிஞர் பெண்ணியம் பற்றிய சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.
இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை. தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார்
இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில் பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hotmail.de முகநுால் https://www.facebook.com/ STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369 முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849 கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22 லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு மிகவிரைவில் STS தமிழ் தொலைக்காட்சில் ஒளிபரப்பாக உள்ளது .இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக, அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கிடக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும்!