அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . பாகம்(8) இன்று இரவு 8மணிக்கு!

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . (8) இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்கள் கலந்து பதில்கள்,ஓர் புதிய நிகழ்வாக அந்த பிரமுகர்கள் பல நாட்டில் வாழ்பவர்களாவும் அவர்கள் கூறும் பதில்கள்: என்ன அறிந்து கொள் இணைந்து கொள்ளுங்கள் அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு.தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ …