சேதுறூபன் அரசியல் ஆய்வாளர் நோர்வே அரசியல்ஆய்வுக்களத்துடன்

சேதுறூபன் அரசியல் ஆய்வாளர் நோர்வே அரசியல்ஆய்வுக்களத்துடன் STS Tamil Tv நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் பிரகாஸ் பிரான்ஸ் சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தேனுகா தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் !

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் ஆனது இன்று சிறப்பாக STS தமிழின் சிறப்பு ஆய்வுக்களமாக ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் புலம்பெயர் சில அமைப்பாளர்களின் தற்கால செயல்பாடுகளும் அதனால் ஏற்படுவரும் சிக்கல்களும். எதிர்காலத்தில் அவர்கள் செயற்படவேண்டிய நிலைப்பாடுகள்.ஒருங்கிணைப்புக்குழு என்று இருப்பவர்கள் எந்த வகையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற பார்வையுடன் பலவிதமான மக்களுக்கு தேவையான விடையங்களை எடுத்துக் கூறப்பட்டதுடன் இணைவின் பலம் அதை உடைக்கும் குழுக்களில் உள்ள சில செயல் …

வீரப்பெண் இளஞ்செழியன் பிந்துஜா :நேர்காணல்

இன்றய அரசியல் ஆய்வுக்களத்தில் தாயகத்தில் இடம் பெற்ற மாவீரர் நாள் முன்னெடுப்பில் வீரம் கொண்ட பெண்ணாக முன் நின்ற திருமதி.பீற்றர் இளஞ்செழியன் பிந்துஜா அவர்கள் தடைதாண்டிய வீரம் மிக்க செயலால் மாவீர்களுக்கான விளக்கேற்றல் பற்றியும் இன்றய அரசில் நிலை பற்றியும் இந்த அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் காணலாம் . நேர்காணல் ஊடகவியலாளர், ஆய்வாளர் திரு முலைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி …

அரசியல் ஆய்வுக்களத்துடன் து.ரவிகரன் முன்னாள் யாழ் மாகாணசபை உறுப்பினர்

அரசியல் ஆய்வுக்களத்துடன் கலந்து கொண்ட து.ரவிகரன் (முன்னாள் யாழ் மாகாணசபை உறுப்பினர் )முல்லைத்தீவு STS தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் முல்லைத்தீவுப்பகுதியில் தற்கால நிலைகள் கோறோனோவால் மக்கள் படும் துயரங்கள் கடல் வளம், நிலவளம் அக்கிரமிப்புக்கள் என பல்வேறு விடையங்களை காணலாம் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

அரசியல் ஆய்வுக்களம்..அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இலஞ்செழியன்

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் தாயகத்தில் இருந்து.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் வாலிபர் முன்னணியின் பொருளாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இலஞ்செழியன் அவர்கள் கலந்துகொண்டு. முதல்லைத்தீவில் அறுபது ஏக்கர் காணி யாழ் ஆயரால் விற்பனை செய்யப்பட்டதை பங்கு தாரர்களுடன் கலந்துரையாடாது ஆயர் விற்றது பற்றியும் , அதனால் அங்கே அமைக்கப்படும் விருந்தினர் மண்டபத்தால் வர இருக்கும் கலாச்சார சீர்கேடுகள் அந்த காணி விற்றதால் முல்லைத்தீவில் விரிவாக்கம் செய்ய வேண்டிய செயல் திட்டங்கள் கால …

ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (த- ம- உ- மையம் )

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று ச.வி.கிருபாகரன் பொதுச்செயளாளர் (தமிழர் மனித உரிமைகள் மையம் பிராண்ஸ் ) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நிலையுடன் இந்திய, இலங்கை நிலைப்பாடுகள் பற்றிய தகவல்கள் எமது தரப்பு என்ன செய்ய வேண்டும், நம்மவர் இணைவுகள் எமக்கான பலத்தை நாம் எந்த வகையில் பாவித்து எமக்கான சுய நிர்நயத்தை பெற நாம் பணியாற்றவேண்டும், என நகர்ந்து செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சி ஆய்வுக்களத்தில் நேர்கணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் …

சபா குகதாஸ்முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்

வரலாறுகள் விரிவுபடுத்தப்பட்டது சீர் செய்யுமாறு ஆசிரியரும் முன்னாள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தாயகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார் இவர் எங்களுடன் பகிர்ந்து கொண்ட பாடநூல்கள் பற்றிய பல தகவல்கள் அடங்கிய விடயங்களை இங்கே நீங்கள் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதற்கான தகவலாக இந்த காணொளி வெளியாகியுள்ளது

பொதுஜன வாக்கெடுப்பு பற்றி நா- க.-த.-அ- பிரதமர் உருத்திரகுமாரன்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், தகவல்கள் பொது ஜன வாக்கெடுப்பு அமையவேண்டும் என்பதுவும், இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றியும், இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகள் பற்றியும் நாடு கடந்த தமிழீழ அரசின் தற்கால செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டக்களும் புலம்பெயர் அமைப்புக்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் என பல விடயங்களில் …

சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் எதிர்பாருங்கள். எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில்

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்தம் அரசியல் வாழ்கை பற்றியும். தற்கால அரசியல் விலைபற்றி தமிழ் அரசில்வாதிகள் எடுக்க வேண்டிய ஒற்றுமையான வேலைத்திட்டங்கள் இலங்கை அரசுக்கு உலக நாடுகளால் ஏற்றட இருக்கும் பின் விளைவுகள் பொருளாதரச சிக்கல்கள் என இன்னும் பல ஆய்வாளர் முல்லைமோகன் கேள்விகளுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆளித்த பதில்களைக்காண எஸ் ரி எஸ் தொலைக்காட்சியுடன்10.07.2021 இரவு நேரம் 8மணிக்கு இணையுங்கள் நேர்காணல் மணிக்குரல் தந்த …