கலைஞர் அனன்யா ரஜீந்திரகுமார்

லண்டனில் வாழ்ந்துவரும். பல்துறைக் கலைஞர் அனன்யா ரஜீந்திரகுமார் பேச்சு, கவிதை , பாடகி ,அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு இளம் கலைஞராக வலம் வரும் இவர், இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டார் நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞர்கள் சங்கமத்துடன் நிமோயித்- தவராசா -ஜெனார்த்தனன்

தாயகத்தில் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும். நிமோயித் மாகாலிங்கம் அவர்கள் ஆர்ஜே ஆகவும் , படத் தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் , இயக்குனர் என தன்பணியைத் தொடரும் கலைஞர் ஆவர். இவர் வஞ்சகன், உயிர் ,அடிமைத்தனம் , பட்டினி, ஏக்கம் , பாரச்சிலுவை ஒளிதிப்பதிவாளராகவும், அடிமைத்தனம் ஏக்கம் படத்தின் இயக்குனராகவும்,நிழல்பட வடிவமைப்பாளராகவும் தன் கலைப்ப‌ணி தொடர்கின்றார் . கிருஷ்ணபிள்ளை தவராசா கவிஞர், எழுத்தாளர், நடிகர், ஜெனார்த்தனன் நடிகர், வில்லுப்பாட்ட கலைஞர் ,நடனக்கலைஞர் ,இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றிய படம்பற்றிய நேர்காணல் இவர்கள் …

கலைஞர்கள் சங்கமத்துடன் கலைஞர் தயாரிப்பாளர் இயக்குனர் கணேஸ் பிரான்ஸ் 08.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8மணிக்கு

பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக ஆழுமையாளர் கவிஞர், எழுத்தாளர், இயக்குனர், தொகுப்பாளர், நல்ல சமூகச்சிந்தனையாளர், அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ் அவர்கள் இன்று 08.08.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார், ஆழுமைமிக்க கலைஞரின் ,கலைத்தாகத்தை, பொதுச்சிந்தனையை, அவர் எதிர்கால நேக்கத்தை, கூத்துக்கலைமேல் அவர்கொண்டுள்ள தாகத்தை அறிந்து கொள்ள இணையுங்கள் 08.08.2021இன்று இரவு 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியுடன் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப …

ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல்

STSதமிழ்Tv‌ வில் கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோன்ஒளிப்பதிவு தேனுகா தேவராசா தேவதி தேவராசா தயாரிப்பு STSதமிழ்Tv‌

தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம்

நேர்காணல் ஊடகவியலாளர் தேவராசா கலந்து சிறப்பிப்தவர் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் ஒளிப்பதிவு தேவதி தேவராசா

தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான நேர்காணல்!

இன்று மாலை 16.30.மணிக்கு யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் நிகழ்வை STSதமிழ்Tv‌ நிங்கள் பார்கலாம்; STSதமிழ்Tv‌ ஈழத்தமிழரின் இதயநாதம், இது உங்கள் இல்லம் எல்லாம் பரவுவதால் ஈழத்தமிழர் கலை சிறக்க நீங்கள் களமாவீர்கள் என்ற உன்னத நினைவுடன் இதை உங்கள் இல்லத்தில் பார்த்து மகிளுங்கள் படைப்பாளிகள், உங்கள் படைப்பை தாருங்கள் களமில்லா ஈழத்தமிழருக்கு களமாகி நிற்கின்றதே STSதமிழ்Tv‌ (stsstudio@hotmail.de)