சந்திப்பு வேளை நாடு-கடந்த த- அ- உதவி வி-து- பொறுப்பாளர் கலையழகன்

நாடு கடந்த தமிழீழ அரசின் உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கலையழகன் அவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு வேளை இவர் முன் நாள் ரி ரி என் தொலைக்காட்சின் செய்தி வாசிப்பாளராவும் விளையாட்டுத்துறை நிகழ்வுகளின் தொகுப்பாளரான இருந்தவர் .ஊடகர் கலையழகன் அவர்கள் யேர்மனிக்கு வந்திருந்த வேளை சந்திப்பு வேளை நிகழ்வில் கலந்து கொண்டார். நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

கலைஞகள் சந்திப்பு! அ சிவரூபன்

கலைஞர்கள் சந்திப்பு! மிருதங்கதாளவாத்திக்கலைஞர் அ.சிவரூபன் அவர்களின் நேர்காணல் நேர்காணல் ஊடகவியலாளர் இசையமைப்பாளர் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் கவிதை நூல் வெளியீடு

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚ உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ கவிதை நூல் வெளியீட்டு கூறும் சுருள் 10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ என்னும் கவிதை நூல் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்படுகிறது.