அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் !

இன்றைய அரசியல் ஆய்வுக்களம் ஆனது இன்று சிறப்பாக STS தமிழின் சிறப்பு ஆய்வுக்களமாக ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் இது கார்த்திகை 27 மாவீரர் நாள் தனில் நடைபெற்ற பல விடையங்கள் ப ற்றியும்புலம்பெயர் சில அமைப்பாளர்களின் தற்கால செயல்பாடுகளும் அதனால் ஏற்படுவரும் சிக்கல்களும். எதிர்காலத்தில் அவர்கள் செயற்படவேண்டிய நிலைப்பாடுகள்.ஒருங்கிணைப்புக்குழு என்று இருப்பவர்கள் எந்த வகையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற பார்வையுடன் பலவிதமான மக்களுக்கு தேவையான விடையங்களை …

விளையாட்டுக்களம் நிகழ்வோடு விளையாட்டு வீரர் தங்கராசா ஸ்ரிபன் லண்டன் 09.12.2021

லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் யாழ் பாஷையூர்தங்கராசா ஸ்ரிபன் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக வீரர், நாடக நடிகர், பாடகர் ,சமூகசேவகர் ஸ்ரிபன் அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம்நிகழ்வோடு இணைந்து கொண்டு தான் கடந்து வந்த பாதைகள் ,புலத்திலும் தனது விளையாட்டுத்துறை பணி தொடரும் நிலை எப்படியுள்ளது, எதற்காக எமது இனம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் ,இதனால் உள்ள நல்ல விடையங்கள் என்ன என இன்னும் பல கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து …

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய நிகழ்வாக தரணியில் தமிழ் பேச்சு !

அன்பான உறவுகளுக்கு எஸ் ரி எஸ் தமிழ்நிர்வாகத்தினரின் இனிய வணக்கம் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியானது எமது ஈழத்து தாயகக் கலைஞர்களுக்காக தனித்துவமாக கடந்த ஜந்துஆண்டுகளாக இந்த தொலைக்காட்சியை(ஈகிள் ஜ பி பொக்ஸ்) (வீ ஜ பி பொக்ஸ்) இணைப்புகள் மூலமும்இணைய வழி மூலமும் ,முகநூல்வழி மூலமும் , யூரூப் மூலமும் ஒளிபரப்பி வருகின்றது. அத்தோடு இது தனித்துவமாக புதிய நிகழ்வுகளை தயாரித்து ஒளிபரப்பியும் வருகின்றது என்பது நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் என தனித்துவம் மிக்க …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞை கெங்கா ஸ்ரான்லி அவர்கள்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஒளிபரப்பாகின்றது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞை கெங்கா ஸ்ரான்லி இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 12.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.de முகநுால் https://www.facebook.com/STSTamiltv STSதமிழ் +49178 3591369 முல்லை மோகன் +49 1577 3517849 கணேஸ் +33 6 51 27 81 22 கவிச்சோலை …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் வன்னி ஜீவா அவர்கள்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஒளிபரப்பாகின்றது இதில் இன்று தாயகத்தில்இருந்து கவிஞை வன்னி ஜீவாஇணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 04.07.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.de முகநுால் https://www.facebook.com/STSTamiltv STSதமிழ் +49178 3591369 முல்லை மோகன் +49 1577 3517849 கணேஸ் +33 6 51 27 81 22 கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு …

கவிச்சோலை நிகழ்வு 13.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும்.

பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகுளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும். கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் கந்தையா சுப்பிரமணியம் யேர்மனி கவிஞர் பரமானந்தம் பிரான்ஸ் கவிஞை விதுஷா சண்முகேந்திரன் .தாயகம் கவிஞர் தம்பிஜயா ஞானகணேசன் கனடா விச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ் ஒருங்கிணைப்பு முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞை கோசல்யா சொர்ணலிங்கம்அவர்கள்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞை திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்ற பேச்சாளர், நடுவர்,ஆசிரியர் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 20.06.2021 இன்று இடம் பெற்றுள்ளதுஇதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.deமுகநுால் https://www.facebook.com/STSTamiltvSTSதமிழ் +49178 3591369முல்லை மோகன் +49 1577 3517849கணேஸ் +33 6 51 27 81 …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 19.06.2021 கவிஞை பங்கயச்செல்வி யோகநாதன்.அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று தாயகத்தில் இருந்து கவிஞை பங்கயச்செல்வி யோகநாதன்.மூளாய் ஆசிரியர்யா/விக்ரோறியாக் கல்லூரி ,சுழிபுரம்.பாடம்: தமிழ் (உயர் தரம்)தனியார் கல்வி நிறுவனங்களின்பிரபல ஆசிரியர்.கல்வித்தகைமை: B.A (hons Tamil) , M.A in tamil, PGDEதுறை சார் தகைமை : பேச்சு, ஆய்வு,விமர்சனம் ,கவிதை,விவாதம் என பல்துறை வித்தகர் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 19.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 09.06.2021 கவிஞை தமிழரசி அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞை தமிழரசி லண்டனில் இருந்து இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 09.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.deமுகநுால் https://www.facebook.com/STSTamiltvSTSதமிழ் +49178 3591369முல்லை மோகன் +49 1577 3517849கணேஸ் +33 6 51 27 81 22 கவிச்சோலை நிகழ்வுக்காண …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 09.06.2021 கவிஞர் கவிஞர் கிருஸ்ணமூர்தி அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞர் கிருஸ்ணமூர்தி இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 09.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்படத்தொகுப்பு தொழில் நுட்பம் …