Home

திருமதி குணாளினி தயாநந்தன் பற்றிய ஓர்சிறு குறிப்பு .

திருமதி குணாளினி தயாநந்தன் லண்டனில் இரண்டு தசாப்தங்களாக வசிக்கிறார். இவர் ஆசிரியராகவும் சாரங்கா என்ற புனைபெயரில் அறியப்படும் எழுத்தாளராகவும் இருக்கின்றார். மாணவர்களுக்கான நான்கு கட்டுரை நூல்கள் , ‘கடலினை வரைபவள்’ எனும் கவிதை நூல் மற்றும் “ஞானம் 2003 “விருது பெற்ற “ ஏன் பெண்ணென்று”சிறுகதை நூல் என்பன இவரது படைப்புகளாகும்.தொலைக்காட்சி நிகழ்வுகள் , நூல்விமர்சனங்கள் என்பவற்றிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இச்சிறப்புகளுடன் இவர் எஸ்ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியின் உருவாக்கத்தில் இடம்பெற்று வரும் பெண்ணே நீ பேசவா …

பெண்ணே நீபேசவாபற்றய விமர்சனம் திரு-அருள் நிலா வாசன்

கடந்து வந்த பாதையில் உணர்ந்த அந்த வலிகளையும் ஆறாத வடுக்களையும் வலிந்து காணாமல் ஆக்கி இன்று தூர நோக்கில் பயணித்து இளைய சமுதாயத்தில் நம்பிக்கை நாற்றுக்களை நட்டுக் கொண்டிருக்கும் பல்முக திறணாளி வெற்றிச் செல்விக்கும் பெண்ணே நீ பேச வா பொன்னான நேரத்தை தமிழ் மண்ணுக்காய் நகர்த்திச் செல்வோமென பூவிழி அழகில் மின்னும் எழிலென இணைய வழி வந்து தேனென இனிக்கும் குரலுடன் ஜொலிக்கும் குணாளினிக்கும் இனிய நல் வாழ்த்துகள்-அருள் நிலா வாசன்

பெண்ணே நீபேசவாபற்றய விமர்சனம் திருமதி பாமினி இராஜேஸ்வரமுதலியார்

Bamini Rajeshwaramudaliyar அருமையான interview. குணாளினியின் கேள்விகள் திருமதி உமாகாந்தியின் திறமைகளையும் அறிவினையும் உதவி மனப்பான்மையினையும் வெளிக்காட்ட உதவுகிறது. I love your questions Gunalinee. திருமதி உமாகாந்தி அவர்கள் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என மனதை கவர்ந்தது. தூர நோக்குடன் நாம் அனைவரும் செயல்படுவது மிகவும் அவசியம்தான். நன்றி Love Reply

பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்வுடன் மாயா நவநீதநாதன் (லண்டன்)

Posted on  12. April 2022 by  stsstudio இந் நிகழ்வு ஒவ்வெருபுதன்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.45 ந்து நிகழ்வை தொகுத்துவழங்கி தமிழரசி அவர்களுக்கு நன்றியை கூறிகொண்டு தொடரும் 46ஆவது நிகழ்வில் இருந்து தொகுத்துவழங்கும் குணாளியை வரவேற்து கொள்வதில் STStamilநிர்வாகம் மகிழ்வு கொள்கின்றது. இந் நிகழ்வின் 46 வது அதீதியா மாயா நவநீதநாதன் (லண்டன்)சமூனநல செயல்பாட்டாளர் ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் , திருமதி குணாளினி …

8,வது ஆண்டில் கால் பதித்துஆறு தளங்கள் ஊடாகஉங்கள் இல்லங்கள் தோறும்ஒளிவீசி வருகின்றது எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி !

io நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த 8,வது ஆண்டில் நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! எம்மை விளம்பரப்படுத்த விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காகநற் பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் ! அமைதியாக இருந்து செயலில் 8,வது ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்! எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு …

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.01.2024 காணலாம் !

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை நீங்கள் 29.01.2024 காணலாம் ! நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை o புத்தக வெளியீடு அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 நேரம் : 15.00 மணி இடம் : தமிழர் அரங்கம் Rheinische Str 76-90, 44137 Dortmund அனைவரயும் அன்போடு …

அனைத்து எஸ்ரி எஸ் தொலைக்காட்சி நேயர்களுக்கும் இணைய வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !

உறவுகள் செழிக்கஉள்ளங்கள் மகிழகலகங்கள் இன்றிஉலகோர்கள்வாழகடமைகள்தொடரகார்மேகம்விலகஇனிமைகள் ததும்பஇல்லறம் சிறக்கஇன்புற்து அனைவரும்ஒன்றாகவாழ வழிதரும் இவ்வாண்டை வரவேற்போம்

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி வாசிப்போம் வாரம் ஒரு கதை

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல் இதில் இணைந்துள்ளோர் முல்லைமோகன், திருமதி குணாளினி தாயாநந்தன், திருமதி வாணி கலாபன் , எஸ்.தேவராசா,ஈழத்தமிர்களின் படைப்பை தன் அகம் கொண்டு செயலாற்றி வருகின்ற இத்தொலைக்காட்சி எம்மவர்கலைக்கும் படைப்புகளும் தனிக்களத்துடன் செயலாற்றி வருவதுடன் எமது படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் புதிய புதிய களம் அமைத்து பல நிகழ்வுகளை எடுத்தவருவது நீங்கள் அறிந்ததே அந்தவகையில் கடந்த எட்டுமாத முயற்றியில் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன் …

ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமான STS தமிழ் தொலைக்காட்சி!

ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமாக தனித்துவம்கொண்டு ஈழவர் கலைவழம் சிறக்க மும்மனை பரிமானத்தில் ஈகிள், ரி ரி , வீ, ஜபி இணைப்புக்களின் மூலம் தாயக, கலைஞர்கள் படைப்பாளர்கள், அரசியல், பொதுச்செயல்பாடுகள்,மருத்துவம் ,பெண்ணியம்,பேச்சாளுமைகளை எடுத்து தரணியில் ஈழத்தமிழர்களை தலை நிமிவைத்துவரும் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்தால் இதன் சிறப்பும் தனித்துவமும் ஈழவர் கலைக்கு புதிய அங்கீகாரம் ஆகும் உங்கள் இணைவே எங்கள் பலம், தனித்துவம்கொண்ட ஈழத்தமிழினம் இணைந்து கலை பரப்ப இதுவே தனிக்களம் ,வாருங்கள் …

முள்ளிவாக்கால் வலி சுமந்தபாடல் பாடிக்காட்சியுடன் பல்கலைவேந்தர் மயிலையூர் இந்திரன்!

தாயக நினைவுகளுடன் வாழும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெஞ்சத்தை ரணமாக்கி நிற்கின்றது அந்த வேதனையையும் வலியையும் எடுத்து வரும் பாடலாக முள்ளிவாக்கால் வலி நீங்க சொல்லி நாம் அழுவதெங்கே துயர் நீங்க என்றபாடல் பல்கலை வேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் குரலிலும் நடிப்பிலும் ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் வரியிலும் இசையலும் STSதொலைக்காட்சியின் தயாரிப்பில் முள்ளிவாய்கால் முற்றுகைக்குள் ள் அனைவருக்கும் சமர்ப்பணம் இப்பாடல்