வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும், இப்பாடலை அன்று பாடியவர்கள் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர். அதே பாடல் அதே தம்பதியினரால் 21.04.2023 காட்சிப்படுத்தப்பட்டு இன்று வெளிவருகின்றது , இதற்கான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பென்சியா அவர்கள் இவர்திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ அவர்களின் புதல்வியாவார் பாடலாசிரியர் இந்து மகேஸ் அவர்கள் இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசா நீண்ட இடைவெளியின்பின் காட்சியோடு …
Read More „,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.“
தேவமுல்லைச் செடியின்ஆழவேர்களின் வளர்ச்சியில்பெருங்கொடிகள் படர்ந்தளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் ! கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்றுஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது. ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்வான்வெழிக் காணொளியில் பறந்துவர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவைஉவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழியளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!
கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் பழமையான பாரம்பரிய கலைகளுக்கு ஈடுஇணை ஏதுமில்லை இன்றைய கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் வில்லுப்பாட்டை காத்துவரும் மாபெரும் கலைஞர் அவர்பாடும் தொனியின் கம்பீரம் அவருக்கு இது ஒருகொடையே கலைமீது நிறைவான காதல் கொண்டு பயணிக்கின்றார் எதையும் நேருக்கு நேர்பேசும் கலையாற்றல் கொண்டவர் என்பதை சிறப்பான நல்லமனிதர் கலைகளை காத்துவரும் பெரியோர்களில் ஒருவர் தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அழகாகவும் சுவையாக பதிலாகவும் பாடலாகவும் பாடிக்காட்டினார் நிறைவாக கலைஞர்களையும் மதிப்பிட்டிருந்தார் கலைமீதும் கலைஞர்கள் மீதும் நீங்கள் …
Read More „கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் கணோஷ்“
புதிய வருடமே வருக பாடல் மயிலையூர் இந்திரன் தேவராசா இணைந்த குரலில் முளுமையான காணொளி01.01.2023 ஒளிப்பதிவு ஒலிப்பதிவு படத்தொகுப்பு பாடல் கலவை எஸ் ரி எஸ் கலைக்கூம்(யேர்மனி) பாடல் ஆக்கம் பேஸ் கிற்றார் லீற் கிற்றார் றிதம்கிற்றார் சுரத்தட்டு மீட்டலுடன் ஒளிப்பதிவு படத்தொகுப்பு இசையமைத்துப் பாடிக் பாடல்காட்ச்சியுடன் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்ச்சி
திருமதி கீதா ரவி அவர்கள்புதுக்கவிதைகளில் ஆழுமைமிக்க கவிஞராகத் திகழ்கின்றார் !அவரின் ஒவ்வொரு கவிதைகளும் மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாய்வாழ்வியலைச் சுட்டி நிற்கின்றன ! சொற்கள் சுதந்திரமாகச் சிறகுகள்விரிக்கின்றன . மிகமிக இயற்கையை நேசிப்பவராகவும் , கவிதை வரிகளில்தேவையில்லாத அடுக்குவசனங்களை எழுதாமல் அர்த்தமுள்ள கருத்துகளைஉள்ளடக்கி தனது மனவுணர்வுகளையும் சேர்த்து சிறப்பான கவிதைகளையாத்தளித் திருக்கின்றார் . அவருக்கு எமது பாராட்டுகள் . எம்தேசக் கவிஞர்களுக்கு s t s தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிக்கும்இசையமைப்பாளரும் , கவிஞரும் , அத்தொலைக்காட்சியின் நிறுவனருமானதிரு …
Read More „எம்தேசக் கவிஞர்களுக்கு STS தொலைக்காட்சி ஊடாகச் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்வைத்தருகின்றது
. இரா . சம்பந்தன்“
பாடியவர் V,S.ஜெயன் குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு JJ ஒலிப்பதிவுக்கூடம் பாடலாக்கம் இசைக்கருவி மீட்டல் பாடல் கலவை, படத்தொகும் , இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
தமிழீழக்கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்) பாடலாக்கம் தமிழரசி.ஜெயதாதன் (லண்டன் குரல் ஒலிப்பதிவ பிரஜீன் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை ஒலிப்பதிவு படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் மயிலையூர் இந்திரன் குரல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு பிரஜீன் பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இணைந்து கொண்டு தற்கால அரசியல் நிலைகள், மாவீரர் காலம் என்பதால் அரசின் நிலைப்பாடு இரணுவ இயந்திரங்களை முடுக்கிவிட்டு மாவீரர் நிகழ்வுகளில் மக்களை முடக்க எண்ணி அவர்களை மீண்டும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்க முயலும் நிலைகள் என பல்வேறு விடையங்கள் பேசு பொருளாக உள்ளது, முளுமையாக அறிந்து கொள்ள நீகழ்வுடன் இணைந்து பாருங்கள் நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்தேவராசா இது ஒரு STS தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பு …
Read More „அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் 12.11.2022“