அரசியல் ஆய்வுக்களத்துடன் அறிவிப்பாளர் அரசியல் நோக்கர் இ.இரமோஸ் கலந்துகொண்டார் தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தொழில் நுட்பம் தேவதி தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
மார்படைப்புக்கான காரணங்கள் பற்றி இளைய தலைமுறை இதய மருத்துவர் Dr.திருமதி.திவ்யா ராமகிருஷ்ணன் மார்படைப்பு, இறுக்கம், வலி பொதுவாக ஆண்களுக்கு ஏற்படக்கூடியது மற்றும் அசௌகரியம் பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடியதுக்குமான விளக்கத்துடன் என்ன என்ன சிரமங்கள் ஏற்படுகின்றது என்பது பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார் தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தொழில் நுட்பம் தேவதி தேவராசா …
Read More „மார்படைப்புக்கான காரணங்கள் – Dr.திருமதி.திவ்யா ராமகிருஷ்ணன்“
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் ஜஸ்ரின் தம்பிராஜா ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு முன் நிற்கும் சுரப்பி, 40 அல்லது 50 வயதுக்கு பின் ஏன் சிறு நீர் கழிக்க சிலருக்கு சிரமங்கள் ஏற்படுகின்றது என்பது பற்றியும், சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு …
Read More „மருத்துவரும் நாமும்- DR காந்தரூபன்“
இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு. தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தொழில் …
Read More „அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) பகுதி3“
பாடகர் கவிஞர் நடிகர் கவிஞர் இந்திரன் கலந்துகொண்ட கலைஞர்கள் தரும் கவிதைகள் பாகம் (2) இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : எஸ் தேவராசா இசையமைப்பாளர் ,ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர், முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் ) உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ் தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி
வாழ்த்து….! ððð STS தமிழ்த் தொலைக்காட்சிஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்துஆறாவது ஆண்டில் கால் பதிக்கும்இவ்வேளை எனது நல்வாழ்த்துகள்….! நிகழ்ச்சிகள் பலவற்றை இதில் அழகுறவடிவமைக்கும் இயக்குனர் தேவா அண்ணாஉங்களுக்கும் உவந்து கூறுகின்றேன்வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்….! வீட்டுக் கடமையுடன் இதையும் சரிவரச்செய்யும் உங்கள் சேவை கண்டுஎண்ணி எண்ணி வியக்கின்றேன்மகிழ்கின்றேன் மெச்சுகின்றேன்….! புலம்பெயர் தேசங்கள் மற்றும் தாயகஎம் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்துஉறவுப்பாலமாக இத் தொலைக்காட்சியைசிறப்பாக நடாத்தும் உங்கள் பணிமென்மேலும் சிறந்து மிளிரட்டும்….! வார்த்தைகள் தொடுத்து நான்வாழ்த்துகள் சொல்கின்றேன்வாழும் நாள்வரையும் சேவைகள் செய்திடுகவேண்டும் …
Read More „STS தமிழ்த் தொலைக்காட்சியின்ஆறாவது ஆண்டுக்கான தமிழரசியின் வாழ்த்து“
அன்பைத் தேடும் இதயங்கள் பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிகழ்வுடன் புது புது கவிஞர்களை உள் வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே அன்பைத் தேடும் இதயங்கள் ( பாகம்7) தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது அன்பைத் தேடும் இதயங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் பவனி தர்மகுலசிங்கம் கனடா மதி …
Read More „அன்பைத்தேடும் இதயங்கள் பாகம் 7“
நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த ஆறாம் ஆண்டில் இதை நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காகநற்பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் ! நாம் அமைதியாக இருந்து ஆறாம் ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்! எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு எமது தனித்துவப்படைப்புக்கள் எம்மவர்நிகழ்வுகள் விரும்புவோர், …
Read More „ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும் STS தமிழ்Tv 27.03.2022“
கலைஞர்கள் சங்கமத்தில் இன்று பி.குருசுமுத்து இராயப்பு கலந்து சிறப்பிக்கின்றார் . எழுத்தாளர் ,கவிஞர் என பயணிக்கின்ற இவர் தன் செயல்படுகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களையும் பகிந்து கொண்டார் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் #தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு …
Read More „கலைஞர்கள் சங்கமத்தில் இன்று பி.குருசுமுத்து இராயப்பு“