நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை நீங்கள் 29.01.2024 காணலாம் !
நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை o
புத்தக வெளியீடு அழைப்பிதழ்
பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய
“விருத்த மழை நூல் வெளியீடு
காலம்: 04.02.2024
நேரம் : 15.00 மணி
இடம் : தமிழர் அரங்கம்
Rheinische Str 76-90,
44137 Dortmund
அனைவரயும் அன்போடு அழைக்கிறோம்–