திருமதி குணாளினி தயாநந்தன் லண்டனில் இரண்டு தசாப்தங்களாக வசிக்கிறார். இவர் ஆசிரியராகவும் சாரங்கா என்ற புனைபெயரில் அறியப்படும் எழுத்தாளராகவும் இருக்கின்றார். மாணவர்களுக்கான நான்கு கட்டுரை நூல்கள் , ‘கடலினை வரைபவள்’ எனும் கவிதை நூல் மற்றும் “ஞானம் 2003 “விருது பெற்ற “ ஏன் பெண்ணென்று”சிறுகதை நூல் என்பன இவரது படைப்புகளாகும். தொலைக்காட்சி நிகழ்வுகள் , நூல்விமர்சனங்கள் என்பவற்றிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இச்சிறப்புகளுடன் இவர் எஸ்ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியின் உருவாக்கத்தில் இடம்பெற்று வரும் பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்சியை
Bamini Rajeshwaramudaliyar அருமையான interview. குணாளினியின் கேள்விகள் திருமதி உமாகாந்தியின் திறமைகளையும் அறிவினையும் உதவி மனப்பான்மையினையும் வெளிக்காட்ட உதவுகிறது.
I love your questions Gunalinee. திருமதி உமாகாந்தி அவர்கள் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என மனதை கவர்ந்தது.
தூர நோக்குடன் நாம் அனைவரும் செயல்படுவது மிகவும் அவசியம்தான்.
இந் நிகழ்வு ஒவ்வெருபுதன்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.45 ந்து நிகழ்வை தொகுத்துவழங்கி தமிழரசி அவர்களுக்கு நன்றியை கூறிகொண்டு தொடரும் 46ஆவது நிகழ்வில் இருந்து தொகுத்துவழங்கும் குணாளியை வரவேற்து கொள்வதில் STStamilநிர்வாகம் மகிழ்வு கொள்கின்றது.
இந் நிகழ்வின் 46 வது அதீதியா மாயா நவநீதநாதன் (லண்டன்)சமூனநல செயல்பாட்டாளர் ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.
இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் , திருமதி குணாளினி தயாநந்தன் எழுத்தாளர், கவிஞர்,(லண்டன்)
ஒருங்கிணைப்பு : குணாளினி தயாநந்தன்(லண்டன்) ,ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.
தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி
நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி !
நாம் இந்த 8,வது ஆண்டில் நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! எம்மை விளம்பரப்படுத்த விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காக நற் பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் !
அமைதியாக இருந்து செயலில் 8,வது ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்!
எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு எமது தனித்துவப்படைப்புக்கள் எம்மவர்நிகழ்வுகள் விரும்புவோர், ஊக்கமளிப்போர் இருக்கின்றார்கள் என்ற அந்த தகவல் நாங்கள் ஒளிபரப்பும் I P Box நண்பரிடம்இருந்து கிடைத்த தகவல் எம்மை ஆச்சரியப்படுத்தியது! எமது தனித்துவம் மிக்க கலைஞர்களின் படைப்பை மிக அதிகம் எஸ் ரி எஸ் தமிழ் நிகழ்வை பார்ப்பதாக இணைப்பாளர்கள் கூறி நிற்பதும் எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது அதுபோல் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறோம்!
இங்கே எம்மோடு பயணிக்கும் நண்பன் அறிப்பாளர் முல்லை மோகன்
எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளர், ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்,முதன்மை இணைப்பாளர் , பேச்சாளர், பொதுப்பணிச் செயல்பாட்டாளர் அவரின் சிறப்பான இணைப்புகளுடன் நாங்கள் இப்போது பல நிகழ்வுகளை சொந்தமாக தயாரிக்கின்றோம்
மருத்துவரும் நாமும் ! அசைவும் அபிநயமும் ! அரசியல் ஆய்வுக்களம்! கலைஞர்கள் சங்கமம் ! ஆடலாம் பாடலாம்! அரங்கவேளை! நினைவலைகள்! நலம்படவாழ்வோம்! அகமும் புறமும்! பாடுவோர் பாடவரலாம் ! கவிச் சோலை! கவிஞர்கள் தரும் கவிதைகள்! அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்! பெண்ணே நீ பேசவா! விளையாட்டுக்களம்! என இன்னும் பல நிகழ்வுகள்
அரங்கமும் அதிர்வும் நிகழ்வை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தயாரித்து இயக்கும் கணேஸ் என இன்னும் பல புதிய நிகழ்வுகளுடன் நம் பணி தொடரும் அதற்காக ஆக்கம் ஊக்கம் அளிக்கும் அன்பு உறவுகளே இது எமது கலையின் வடிவத்தை உலகுக்கு எடுத்துவரும் எம்மவர் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தருவீர்கள் உங்கள் பலமே எங்கள் கலையின் உயர்வு நமக்கென்று தனித்துவம் நம்மை கலைதனில் உயர்தி உலகறியச் செய்ய அனைவரும் இணைந்து நிற்போம் பலமாக!என்றும் கலை உயர நாம் உயர்வோம் !
யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை தனித்துவமாக கொண்டு எஸ் ரி எஸ் தமிழ் tvதனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு கலந்துரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது,
இதில் முதல் கண் எனது பாரியார் எனது நோக்கை அவரிடம் கூறியபோது நல்லது செய்வதற்கு ஏன் தயக்கம் நாங்கள் யாரிடமும் நிதிக்காக போகத் தேவையில்லை தனித்துவமாமச் செய்வோம் என்ற ஆக்கபூர்வமான ஊக்குவிப்பால் இன்று 8,வது ஆண்டு கால் பதிப்பு உதவி இயக்குனர் சுதந்தினி தேவராசா
அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ஐெயந்தி நாதசர்மா அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களும் நன்றி
டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்கள் தெய்வேந்திரம் அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களும் நன்றி
கடந்த காலத்தில் லைக்கா ரிவி இணைப்பிலும் சாலை ரீவீ மூலம் இணை த்து தந்த சந்தோரா ரீவி நிர்வாகி இயக்குனர் அருண் ஐேசுதாசன் அவர்களுக்கும் எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினர்களாகிய எமது நன்றிகள்
அன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும் ஸ்ரீதருக்கும் நன்றி
ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர் தமிழ் எம் ரிவி இணையத்தொலைக்காட்சி இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன்
அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி.
ஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tvயோடு முதன்மை இணைப்பாளராகவும் முதல்மை தொகுப்பாளராகவும் தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், பேச்சாளர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்
அவர்களுக்கும் நன்றி
STSதமிழ்Tv சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ்
அவர்களுக்கும் நன்றி
அன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணித்து அன்பு உள்ளம் இன்று எம்முடன் இல்லை ஆனாலும் அவர் எம்முடன் இணைந்திருந்த காலங்கள் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும்
நன்றி ,
STSதமிழ்Tv க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும் தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் செல்வாவுக் கு
நன்றி,
முகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில் நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன் பிரதீபன்
STSதமிழ்Tv யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி
STSதமிழ்Tv இணைய மெருகூட்டலிலும் குருத்துதாடல்களிலும் இணைந்துள்ள திரு, பிரகாஸ் அவர்களுக்கும்
நன்றிகள்
அத்தோடு தோலோடு தோளாக நின்று இதன் வளர்சியில் தன் ஆலோசனைகளையும் உதவிகளையும் புரிந்துவரம் மாவை தங்கராஜா அவர்களுக்கும் நன்றி,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் அரங்கமும் அதிர்வும் கணேஸ் பிரான்ஸ் ஒழுங்கமைப்பு மட்டுமல்ல அரங்கமும் அதிர்வும் நிகழ்வை தயாரித்து இயக்கி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தருவதர்க்கும் நன்றிகள்,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் வள்ளுவர் பாடசாலைபயின் இயக்குனர் பொன்.ஜீவகன் அவர்கள் அவர்களுக்கும் நன்றிகள்
,
STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் பண்ணாகம்.கொம் கிருஸ்ணமூர்தி அவர்களுக்கும் நன்றிகள்,
நலவாழ்வு சுவிஸ் இவர்கள் நலவாழ்வுக்காண ஒழுங்கமைப்புக்கும் எங்கள் நன்றிகள்
தமிழரசி ஜெயதாசன் லண்டன் கவிஞர் ஆசிரியர் எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் 2022டில் பெண்ணே நீ பேசவா எனும் புது நிகழ்வின் தொகுப்பாளராக இணைந்துள்ளார்
வாசிப்போம் வாரம் ஒருகதையால் இணைந்து கொண்டு கதைகளை தேடி எடுத்து அதைவாசித்து எமது எழுத்தாளர்கள் எழுத்துக்கு ஊக்கிவிக்கும் நோக்கை எமது திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தி கதையை வாசித்து தொலைக்காட்சிக்காக தந்துகொண்டிருக்கும்
தாயகத்தில் இருந்து எம்மோடு அரசியல் ஆயு;வுக்களத்தில் நாங்கள் கேட்கும் போது எல்லாம் வந்து கலந்துகொண்டு தாயக அரசியல் தமிழ்மக்களுக்கு தேவை எது என்பதை தெளிவாக தனத்துவம்மிக்க வகையில் தமிழினத்தின் விடியல் நோக்கிய பார்வையாகத் தந்துகொண்டிருக்கும்
வரலாற்று ஆசிரியர் திரு .சபா குகதாஸ் அவர்களுக்கும் நன்றிகள்
அவருடன் இணைந்து வாசிப்போம் வாரம் கதையை வாசித்து தொலைக்காட்சிக்காக தந்துகொண்டிருக்கும்
திருமதி .வாணி கலாபன் அவர்களுக்கும் நன்றிகள்,
எந்த நிகழ்வாக இருந்தாலும் முதலில் கலந்துகொண்டு ஊக்கிப்புத்தந்து எம்மோடு ஒருவராக இந்தத்தொலைக்காட்சி மென்மேலும் சிறக்கவேண்டும் என்ற நோக்கில் ஆக்கமும் ஊக்கமும் தரும் பல்துறை வேந்தன்
திரு.மயிலையூர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்,
அத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்காய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv நிர்வாகம்
அத்தோடு இதன் வளர்சிக்கு தோள் கொடுத்த, கொடுத்துக்கொண்டு இருக்கின்ற, அனைவருக்கும் எமது நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது
எம்மவர் கலைக்கான இத்தளத்தை நீங்கள் உங்கள் படைப்புக்களையும் ஆக்கமுள்ள கருத்துக்களையும் தருவன்மூலம் இதன் வளர்சி இன்னும் மிளிரும், இதன் தனித்துவத்துடன் எமது ஈழக்கலைஞர்களமாக இது என்றும் உலாவரும் என்ற தகவலை எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாத்தினர்அன்போடு கூறிக்கொள்வதோடு உலகபந்தில் ஈழவர்கலையுடன் வலம்வரும் எஸ் ரி எஸ் தமிழ் என்ற நற்தகவலுடன் இணையுங்கள். பலம் பெருகட்டும் எம் கலை வளம் உலகபந்தில், எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது
கனாடவில் இயங்கி வரும் ஈகிள் I P Box, ஈகிள் I P Box, நிர்வாக இயக்குனர் தினேஸ் TT Box, ஆவர்களுக்கு நன்றிகள் எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை ஈகிள் இணைப்பில் இணைத்தமைக்காக
இப்போது ஈகிள் I P Box,
ஜரோப்பாவில் இயங்கிவரும் இயங்கி வரும்
(V)வீ I P Box , நிர்வாக இயக்குனர் தீரபன் அவர்களுக்கும் அவர் இணை செயல்பாட்டாளர்களுக்கும் நன்றிகள் எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை (V)வீ I P Box ,இணைப்பில் இணைத்தமைக்காக
நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை நீங்கள் 29.01.2024 காணலாம் !
எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல் இதில் இணைந்துள்ளோர் முல்லைமோகன், திருமதி குணாளினி தாயாநந்தன், திருமதி வாணி கலாபன் , எஸ்.தேவராசா,ஈழத்தமிர்களின் படைப்பை தன் அகம் கொண்டு செயலாற்றி வருகின்ற இத்தொலைக்காட்சி எம்மவர்கலைக்கும் படைப்புகளும் தனிக்களத்துடன் செயலாற்றி வருவதுடன் எமது படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் புதிய புதிய களம் அமைத்து பல நிகழ்வுகளை எடுத்தவருவது நீங்கள் அறிந்ததே
அந்தவகையில் கடந்த எட்டுமாத முயற்றியில் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன் அவர்கள் இணைவால் நாம் இணைந்து தரும் நிகழ்ச்சிதான் வாசிப்போம் வாரம் ஒரு கதை நிகழ்ச்சி
இது முளுமையாக எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துவரும் நிகழ்வு இன் நிகழ்ச்சி மிகவிரைவில் உங்கள் பார்வைக்காக உங்கள் வருகின்றது இதில் இருவர் தனித்துவ ஆளுமையுடன் கதை சொல்லியுள்ளார்கள் அவர்கள் தான் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன்
இன்நிகழ்வில் உங்கள் படைப்புக்களும் வர விருப்பும் எம் ஈழத்து படைப்பாளர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் படைப்பும் ஒளி ஒலி வடிவாகும்
காலத்தால் அழியாத படைப்பாக தொலைக்காட்சி யூரூப் என உங்கள் படைப்பு பதிவாகும்
கலையோடு இணைவோம் கவசமாக ஈழவர் நாங்கள் எமது படைப்க்புகளை எமது சந்ததிக்கு எடுத்துரைப்போம் ,எமது துயரங்களை ,தாய் மண் வரலாறுகளை, வாழ்கை முறைகளை, இதுவே நாம் எம் இனத்திற்கு செய்யும் மாபெரும் கடமை வராலாறு இல்லாதவன் வாழ்நாள் காலத்தில் மறைந்து போகிறான் மறந்து போகப்படுகிறான் இதை உணர்ந்து கலைப்பொக்கிசங்களை பதிவாக்க நல்ல களம் நல்லதளம் இணைவோம் ஈழவர் கலைவளர அதில் தமிழ் இனம் தலை நிமீர
ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமாக தனித்துவம்கொண்டு ஈழவர் கலைவழம் சிறக்க மும்மனை பரிமானத்தில் ஈகிள், ரி ரி , வீ, ஜபி இணைப்புக்களின் மூலம் தாயக, கலைஞர்கள் படைப்பாளர்கள், அரசியல், பொதுச்செயல்பாடுகள்,மருத்துவம் ,பெண்ணியம்,பேச்சாளுமைகளை எடுத்து தரணியில் ஈழத்தமிழர்களை தலை நிமிவைத்துவரும் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்தால் இதன் சிறப்பும் தனித்துவமும் ஈழவர் கலைக்கு புதிய அங்கீகாரம் ஆகும் உங்கள் இணைவே எங்கள் பலம், தனித்துவம்கொண்ட ஈழத்தமிழினம் இணைந்து கலை பரப்ப இதுவே தனிக்களம் ,வாருங்கள் வரலாறு படைப்போம் கலை உயர ஈழத்தமிழர்நாம் !
தாயக நினைவுகளுடன் வாழும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெஞ்சத்தை ரணமாக்கி நிற்கின்றது அந்த வேதனையையும் வலியையும் எடுத்து வரும் பாடலாக முள்ளிவாக்கால் வலி நீங்க சொல்லி நாம் அழுவதெங்கே துயர் நீங்க என்றபாடல் பல்கலை வேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் குரலிலும் நடிப்பிலும் ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் வரியிலும் இசையலும் STSதொலைக்காட்சியின் தயாரிப்பில் முள்ளிவாய்கால் முற்றுகைக்குள் ள் அனைவருக்கும் சமர்ப்பணம் இப்பாடல்