திரு முல்லைமோகன் அவர்களும் திரு தேவராசா அவர்களும்பங்கேற்றிருந்த அரசியல் ஆய்வுக் களம் ஒன்றினை கடந்த07/05/2022 அன்று பார்க்கக் கிடைத்தது.அதில் அலசப்பட்ட விடயங்கள் மனம் சிலிர்க்க வைத்தது.கிட்டத்தட்ட இலங்கையின் முழுமையாக அரசியல் பரப்பில்பயணித்து, எதிர்காலத்தை மிகச் சரியாகக் கணித்துச் சொல்வதுபோல ஒரு விறுவிறுப்பான நேர்காணலாக அது அமைந்திருந்தது.அவற்றில் திரு முல்லைமோகன் அவர்களின் பரந்த உலகவரலாற்று அவதானிப்புக்களுடனான சில எதிர்வு கூறல்கள் நமதுநாட்டில் மறுநாளே நடக்கத் தொடங்கியிருந்தன.நேர்காணலின் ஆழமும் அகலமும் நீட்சியும் விரிவும் வியக்கவைத்தன. கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள். பதில்களுக்கு …
Read More „குணாளினி தயானந்தன் அவர்களின் அரசியல் ஆய்வுக் களத்துக்கான கருத்துரை !“
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று திரு.மதுசூதன் குமாரசாமி(அரசியல் விமர்சகர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றிய தனது கருத்துகளை கூறினார் நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
எமது தலை- கட்சியில் தலைவர் சிதம்பரம் கருணாநிதி அவர்கள் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம் 09.04.2022 தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தொழில் நுட்பம் தேவதி தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
அரசியல் ஆய்வுக்களத்துடன் அறிவிப்பாளர் அரசியல் நோக்கர் இ.இரமோஸ் கலந்துகொண்டார் தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தொழில் நுட்பம் தேவதி தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ் நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் ஜஸ்ரின் தம்பிராஜா ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
அரசியல் ஆய்வுக்களம் கலந்துகொள்கின்றார் இரத்தினசிங்கம் கொலின் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
திரு சிதம்பரம் கருணாநிதியவர்கள் நமது தலைமுறை கட்சியின் தலைவர் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைந்து கொண்டு.தற்கால அரசியல் நிலை, , இலங்கையில் எமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், இலங்கை ஆட்சியாளர்களின் வெளிநாட்டுப்பயணத்தால் என்ன நிலைபாடுகள் என மேலதிக தகவல்களை தருகின்றார் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு …
Read More „அரசியல் ஆய்வுக் களத்தில்..திரு சிதம்பரம் கருணாநிதி“
அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, எமது தாயக அரசில் நிலைப்பாடுகள் அரசியல் வாதிகள் செயல் பாட்டில் தமிழர்களுக்கு என்ன பயன் அரசியல் வாதிகளின் நோக்கு மக்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் புலத்தின் பொது அமைப்புகளின் நிலைபாடுகள் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என ரஜீந்தர் தங்கராஜா அவர்களின் பார்வை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா …
Read More „அரசியல் ஆய்வுக்களத்துடன் ரஜீந்தர் தங்கராஜா „
எழுத்தாளர் ஆய்வாள கந்தையா முருகதாசன் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம்! இதில் இன்றய இலங்கை அரசியல் 13ம் திருத்தச் சட்டத்தின் நிலை! எமது கட்சிகளின் நிலைபற்றிய முருகதாசன் பார்வை ! இன்றிருக்கும் அரசியல் வாதிகளின் சீர் அற்ற செயல்பாடுகள் புலத்தில் இருப்பவர்களின் வழி நடத்தல் பற்றியும் ! பிரித்தாளும் தந்திரங்களை வெல்ல என்ன செய்யவேண்டும்! இந்தியா எமக்கான நிலைப்பாடு சரியானதா? புலத்தில் கொடிபிடித்துதான் அரசியல் போராட்டம் தொடருமா? நேர்த்தி இல்லா அரசியல் வாதிகலால் தமிழ் இனம் படும் நிலை …
Read More „எழுத்தாளர் ஆய்வாளர் கந்தையா முருகதாசன் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம்“