தாயக நினைவுகளுடன் வாழும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெஞ்சத்தை ரணமாக்கி நிற்கின்றது அந்த வேதனையையும் வலியையும் எடுத்து வரும் பாடலாக முள்ளிவாக்கால் வலி நீங்க சொல்லி நாம் அழுவதெங்கே துயர் நீங்க என்றபாடல் பல்கலை வேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் குரலிலும் நடிப்பிலும் ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் வரியிலும் இசையலும் STSதொலைக்காட்சியின் தயாரிப்பில் முள்ளிவாய்கால் முற்றுகைக்குள் ள் அனைவருக்கும் சமர்ப்பணம் இப்பாடல்
வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும், இப்பாடலை அன்று பாடியவர்கள் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர். அதே பாடல் அதே தம்பதியினரால் 21.04.2023 காட்சிப்படுத்தப்பட்டு இன்று வெளிவருகின்றது , இதற்கான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பென்சியா அவர்கள் இவர்திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ அவர்களின் புதல்வியாவார் பாடலாசிரியர் இந்து மகேஸ் அவர்கள் இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசா நீண்ட இடைவெளியின்பின் காட்சியோடு …
Read More „,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.“
தேவமுல்லைச் செடியின்ஆழவேர்களின் வளர்ச்சியில்பெருங்கொடிகள் படர்ந்தளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் ! கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்றுஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது. ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்வான்வெழிக் காணொளியில் பறந்துவர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவைஉவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழியளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!
புதிய வருடமே வருக பாடல் மயிலையூர் இந்திரன் தேவராசா இணைந்த குரலில் முளுமையான காணொளி01.01.2023 ஒளிப்பதிவு ஒலிப்பதிவு படத்தொகுப்பு பாடல் கலவை எஸ் ரி எஸ் கலைக்கூம்(யேர்மனி) பாடல் ஆக்கம் பேஸ் கிற்றார் லீற் கிற்றார் றிதம்கிற்றார் சுரத்தட்டு மீட்டலுடன் ஒளிப்பதிவு படத்தொகுப்பு இசையமைத்துப் பாடிக் பாடல்காட்ச்சியுடன் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ் தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்ச்சி
பாடியவர் V,S.ஜெயன் குரல் ஒலிப்பதிவு ; ஒளிப்பதிவு JJ ஒலிப்பதிவுக்கூடம் பாடலாக்கம் இசைக்கருவி மீட்டல் பாடல் கலவை, படத்தொகும் , இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
தமிழீழக்கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்) பாடலாக்கம் தமிழரசி.ஜெயதாதன் (லண்டன் குரல் ஒலிப்பதிவ பிரஜீன் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை ஒலிப்பதிவு படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் மயிலையூர் இந்திரன் குரல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு பிரஜீன் பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது இன்றைய காலகட்டத்து அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் சுட்டிக்காட்டி தோலுரிப்பதைப்போல் உங்கள் நெறியாளர் தேவராசா அவர்களின் கேள்விகளும் ஊடகவியலாளர் முல்லைமோகனின் அவர்களின் பதில்களும் அமைந்திருந்தது, ராஜபக்சாக்களை காப்பாற்ற வந்தவர் ரணில் மட்டுமா நமது தலைமைகளும் ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது,இன்றுய அரசியல் சூட்சுமத்தை யாராலுமே கணக்கிடுவது மிகவும் கடினமாம் ? ஒரு ரணிலால் இன்று நாட்டையே காப்பாற்ற முடியுமானால் ஏனிந்த ராஜபக்சாக்களால் காப்பாற்ற முடியாதது போனது ஏனென்ற ஒரு கேள்வி இதுவரை நடத்தப்பட்ட …
Read More „அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது என
அரங்கமும் அதிர்வும் சின்னராசா கணேஷ் கருத்துப்பதிவு !“
STS தமிழ்வான் பரப்பில்அழகிய வரவு.அசுர சாதனை. ஓயாதஉன் பணியாலேசளைக்காதுஉயர்ந்து நிற்கும்உன்னை வாழ்த்தாமல்போவேனோ.. பல் துறைகலைஞர்களைஎன்றுமே அரவணைத்துஇனம் காட்டிமகிழ்கின்றாய்.வாழிய நீ வாழி.. இலை மறைகாய்களையும்வெளிச்சத்தில்கூட்டி வந்து உன்ஊடக தர்மத்தால்உலகறிய வைக்கின்றாய்வாழிய நீ வாழி.. அதிர்வும்அரங்கமும் எனஅறிஞ்ஞர்கள் பலரோடுஅற்புதங்கள்செய்கின்றாய்.பாஷையூர் கணேஸ்அவர்களுக்கும் இன்னேர்பாராட்டுகள்.. கவிதைகள்அரசியல் மருத்துவம்உலக நடப்புசெய்திகளெனசெய்மதியூடு அழகாய்பயணிக்கும் உன்னைவாழ்த்தாமல் போவேனோ.வாழிய நீ வாழி.. ஊடக ஜம்பவான்இன்குரலோன் என் நண்பன்மோகனுடன்இசையமைப்பாளன் என் தம்பி தேவாவின்அயராத இனிய முயற்சியைவாழ்த்தாமல் போவேனோவாழிய நீ வாழி STS தமிழ் ஊடகமேவாழிய நீ வாழி.பிரியங்களுடன்தயாநிதி..