லண்டனில் வாழ்ந்து வரும் பல்துறைக் கலைஞர் குணாளினி தயாபரன் அவர்கள் கவிஞர் சிறுகதை கட்டுரை எழுத்தாளர் ஆசிரியர் என பல்துறை ஆழுமைமிக்க கலைஞர் ஆவர் இவர் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டர் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லன்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எமது நிலமே எமது உரிமை , கொக்கிளாய் எமது பூர்வீகம் , கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் காணி பறிக்கவா இந்த திட்டம் , நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம் ,வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை பறிக்கவா இந்த நாடகம் போன்ற கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாணசபை …
Read More „பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்!“
STSதமிழ் தொலைகாட்சி பற்றி கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா கனடா!
Dr அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் >> உடல் வலிக்கான காரணிகள் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் உடல் வலிக்கான காரணிகள் பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப …
Read More „மருத்துவரும் நாமும் ..Dr அருணி வேலழகன்“
கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள் மூச்சு இன்றைய காலத்தில் உழைத்து சேர்த்த சொத்துக்களில் அதிக ஆர்வம் கொள்வோர் எங்கு உள்ளார்கள்? புலத்தில் வாழ்வோரா? அல்லது தாயகத்தில் வாழ்வோரா? புலத்தில் வாழ்வோர் என்று திரு ஏலைய்யா முருகதாசன் திரு ஆண்டவர் செல்வா திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன் தாயகத்தில் வாழ்வோர் என்று திரு பொன் ஸ்ரீஜீவகன் திருமதி உதயா பத்மநாதன் திரு முல்லை மோகன் இன்றைய.85வது அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வருகின்றது இதற்கான நல்ல கருத்துள்ள …
Read More „அரங்கமும் அதிர்வும் 85 „
( அன்பைத் தேடும் இதயங்கள்பாகம் 5) பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் புது புது கவிஞர்களை உள்வாங்கி வெற்றி நடையோடு வலம் வருகின்றது அன்பைத் தேடும் இதயங்கள்.தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமை சேர்க்க உருவான இந்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது. நிகழ்வில் ( அன்பைத் தேடும் இதயங்கள்) கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் மாவிலி மைந்தன் சண்முகராஜா- கனடா கவிஞர் சந்திரகௌரி சிவபாலன் …
Read More „அன்பைத்தேடும் இதயங்கள் (பாகம் 5)“
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் முதல் ஒளிப்பதிவில் இன்று திருமதி குணாளினி தயானந்தன்.அவர்கள்லண்டன் கிங்ஸ்ரன் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர், கட்டுரை, கவிதை, சிறுகதை எழுத்தாளர்.என பன்முக ஆழுமை கொண்டவர்கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார் இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கிடக்கையில் …
Read More „பெண்ணே நீ பேசவா ஒளிப்பதிவில் கலந்து கொண்டார் திருமதி குணாளினி தயானந்தன். லண்டன் 09.02.2022“
லண்டனில் வாழ்ந்து வரும் ரஜீந்திரகுமார் தங்கராஜா அவர்கள் கவிஞர் சிறுகதை எழுத்தாளர் என பல்துறை ஆழுமைமிக்க கலைஞர் ஆவர். இவர் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் பிரகாஸ் பிரான்ஸ் சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தேனுகா தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
எழுத்தாளர் ஆய்வாள கந்தையா முருகதாசன் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம்! இதில் இன்றய இலங்கை அரசியல் 13ம் திருத்தச் சட்டத்தின் நிலை! எமது கட்சிகளின் நிலைபற்றிய முருகதாசன் பார்வை ! இன்றிருக்கும் அரசியல் வாதிகளின் சீர் அற்ற செயல்பாடுகள் புலத்தில் இருப்பவர்களின் வழி நடத்தல் பற்றியும் ! பிரித்தாளும் தந்திரங்களை வெல்ல என்ன செய்யவேண்டும்! இந்தியா எமக்கான நிலைப்பாடு சரியானதா? புலத்தில் கொடிபிடித்துதான் அரசியல் போராட்டம் தொடருமா? நேர்த்தி இல்லா அரசியல் வாதிகலால் தமிழ் இனம் படும் நிலை …
Read More „எழுத்தாளர் ஆய்வாளர் கந்தையா முருகதாசன் கலந்துகொண்ட அரசியல் ஆய்வுக்களம்“
கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகர் இரத்தினசிங்கம் கொலின் குறூஸ் (பிராண்ஸ்) கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். இவர் அறிப்பாளராகவும், தொழில் நுட்பவியலாளராவும், மேடை, தொலைக்காட்சிக்குள் தன் செயல்படுகள் என தனது ஊடக பயணத்தையையும் தான் கடந்து வந்த பாதைகள் பற்றியும் .மேடை நிகழ்வுகள் பற்றியும் இனி எடுக்க இருக்கும் முயற்சிகள் பற்றியும் பல விடையங்களை பகிர்ந்து கொண்டார் . நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா -சுவிஸ் பிரகாஸ்- பிரான்ஸ் சிறிதர் – லண்டன் …
Read More „கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகர் இரத்தினசிங்கம் கொலின் குறூஸ் சிறப்பிக்கின்றார்“