Home

கலைஞர்கள் சங்கமத்துடன்..இயக்குனர் கே.எஸ்.வினோத்

தாயகம் வவுனியாவில் வாழ்ந்து வரும் இயக்குனர் கே.எஸ்.வினோத் அவர்கள் ஆழிக்கிளிஞ்சில் திரைப்படம் பற்றிய தகவல்களை தருகிறார் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக் களத்தில்..திரு சிதம்பரம் கருணாநிதி

திரு சிதம்பரம் கருணாநிதியவர்கள் நமது தலைமுறை கட்சியின் தலைவர் இன்றைய அரசியல் ஆய்வுக் களத்தில் இணைந்து கொண்டு.தற்கால அரசியல் நிலை, , இலங்கையில் எமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், இலங்கை ஆட்சியாளர்களின் வெளிநாட்டுப்பயணத்தால் என்ன நிலைபாடுகள் என மேலதிக தகவல்களை தருகின்றார் நேர்காணல் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு …

வாய்புற்றுநோய் பற்றிய ஆலேசனை .. DR காந்தரூபன்

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு இன்று வாய்புற்றுநோய் உருவாக்கத்துக்காண காரணிகள் பற்றியும் அதற்கான சிகீச்சைமுறை அதனால் ஏற்கடும் பக்கவிழைவுகள் இன்றய கொறோனா நிலை என்பது பற்றியும், கருத்துக்களை பகிர்ந்துள்ளார் நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி …

STS தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரங்கமும் அதிர்வும் பற்றி இயக்குனர் கணேஸ் சின்னராசா

அன்றும் இன்றும் என்றும் தாயக கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் தளம்தான் STS தமிழ் தொலைக்காட்சிஎங்களது கலையையும் கலைஞர்களையும் ஊக்கிவிப்போம். தமிழ்மீதுள்ள உணர்வால்தமிழோடு இணைவோம்எங்கும் செல்வோம்எதிலும் வெல்வோம் அரங்கமும் அதிர்வும் இயக்குனரும் கவிஞருமான சின்னராசா கணேஸ் பிரான்ஸ்

பாடகர் சத்தியமூர்த்தி கலைஞர் குணாளினி தயானந்தன் பற்றிய கருத்துரை!

நேர்மையான கருத்துக்கள்-வளமான சொற்பிரயோகம்-வார்த்தைக்கு வார்த்தை சிதறிய முத்துக்கள்-அறிவு ஜீவி தான் என்பதை கலைஞர் குணாளினி தயானந்தன் அவர்கள்அலட்டிக கொள்ளாமல் காட்டிய பக்குவம்-அனைத்துமேபோற்றுதற்குரியவை!குழப்பாத வகையில் கேட்கப்பட்ட தொகுப்பாளர் முல்லைமோகன் அவர்களின் வினாக்கள்.நல்ல அறுவடையும் கூட!தொடரட்டும் தங்கள் சேவை

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் இரண்டாவது ஒளிப்பதிவில் இன்று திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்.

பரிசில் வாந்துவரும் திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்விடுதலை பேச்சாளர்காந்தியப்பணி சேவைகல்விப்பணி சேவைபொதுப்பணி சேவைபெண்கள்பற்றிய விழிப்புணர்வு சேவைஅரசியல் ஆய்வாளர்அரங்கமும் அதிர்வின்நீண்டகால பேச்சாளர்ஜெயச்சந்திரன் அறக்கட்டளையின் பணிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் இரண்டாவது பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார் இன் …

„பெண்ணே நீ பேசவா! தொகுப்பாளராக என்னை நியமித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தமிழரசி !

STS தமிழ்த் தொலைக்காட்சியின் புதிய நிகழ்வாக வர இருக்கின்றது „பெண்ணே நீ பேசவா“. இது முற்று முழுதாக பெண்களுக்காக அமைக்கப்பட்ட களம். இதன் தொகுப்பாளராக என்னை நியமித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இதில் பங்குபற்ற விருப்பமானவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்: லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063 மற்றய நாட்டு ஒழுங்கமைப்பாளர்களுடனும் இணைந்து கொள்ளுங்கள் முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22 STSTamiltv STSதமிழ் …

பெண்ணே நீ பேசவா ஒளிப்பதிவில் கலந்து கொண்டார் திருமதி ஜெயதேவி மகேந்திரன். லண்டன் 16.02.2022

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் நான்காவது ஒளிப்பதிவில் இன்று திருமதி ஜெயதேவி மகேந்திரன்.லண்டன் கிங்ஸ்ரன் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர். 26 வருடங்களாக ஆசிரியராகப் பணி புரிகின்றார். இவர் பன்முக ஆழுமை கொண்டவர்கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார் இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், …

அன்பைத்தேடும் இதயங்கள் (பாகம் 6)

அன்பைத்‌ தேடும் இதயங்கள் பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் இன் நிழ்வுடன் புது புது கவிஞர்களை உள் வாங்கி வெற்றி நடையோடு வலம் வரும் நிகழ்வே அன்பைத்‌ தேடும் இதயங்கள் ( பாகம் 6)) தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றது அன்பைத்‌ தேடும் இதயங்கள்) நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் புஷ:பா கிறிஸ்ரி கனடா …

அரசியல் ஆய்வுக்களத்துடன் ரஜீந்தர் தங்கராஜா 

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, எமது தாயக அரசில் நிலைப்பாடுகள் அரசியல் வாதிகள் செயல் பாட்டில் தமிழர்களுக்கு என்ன பயன் அரசியல் வாதிகளின் நோக்கு மக்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் புலத்தின் பொது அமைப்புகளின் நிலைபாடுகள் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என ரஜீந்தர் தங்கராஜா அவர்களின் பார்வை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்டநேர்காணல் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா …